Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

குற்றவாளிகளைக் காக்க பெண் போலீஸ் அதிகாரிக்கு கண்டிப்பு?

மகாராஷ்டிர துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல்

இதுவரை 355 பேர் உயிரிழப்பு

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ரூ.60 கோடி மோசடி வழக்கு நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

காலமானார் கவிஞர் பூவை செங்குட்டுவன்

பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) வெள்ளிக்கிழமை (செப்.5) சென்னையில் காலமானார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ய.மணிகண்டன், மு.ஏழுமலைக்கு நிகரி விருதுகள் அறிவிப்பு

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுக்கு பேராசிரியர் ய.மணிகண்டன், பள்ளி ஆசிரியர் மு.ஏழுமலை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு

பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஆப்கான் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்தது உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்

மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்றது என்எல்சி

சர்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

1,862 கோடி டாலராக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயர்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியர்!

கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்த போது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளார் கேரள பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இந்தியா - ஆப்கானிஸ்தான் 'டிரா'

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்கள் இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கோலின்றி 'டிரா' செய்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம்

90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

அதிமுக பொதுச் செயலர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியரை தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி பழனிசாமி உறுதி

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திரைப்பட நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்விதப் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஐபிஎல் டிக்கெட் கட்டணம் உயர்கிறது

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் உயர்கிறது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

பள்ளி தலைமையாசிரியை மீது தாக்குதல்: இளைஞர் கைது

மன்னார்குடி அருகே மதுபோதையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளர் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளர் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்

ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞர் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்ட பர்னிச்சர் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் முறைகேடாக சேர்ப்பு

நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வியாழக்கிழமை சாய்த்தது.

1 min  |

September 05, 2025
Holiday offer front
Holiday offer back