Newspaper
Dinamani Coimbatore
டிராக்டர் மீது பைக் மோதல்: இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு
அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்
உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா?; அரவிந்த் கேஜரிவால்
\"இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டா?\" என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்
செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் எதிரே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
டி20 தொடரை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
வணிகம் சரி...சமூக நலன்...
நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
3 min |
September 08, 2025
Dinamani Coimbatore
செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு
செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் வாக்குத் திருட்டு
வாக்குத் திருட்டு என்பது குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஜோடங்கர் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
புகாரை வாபஸ் பெறக் கோரி திரைப்பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறக்கோரி திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை: திகார் சிறையில் பிரிட்டன் குழுவினர் ஆய்வு
நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நாட்டை விட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி
தென் கொரியாவில் நடைபெறும் வில் வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அன்னூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
அன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 13.6 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ராஜிநாமா
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து கோபி தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்து ஞாயிற்றுக்கிழமை கடிதம் கொடுத்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு!
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா!
இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்
உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந் நாட்டு தலைநகர் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
டெல்லி, தெலுகு வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 36-35 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
திருச்செந்தூர் கோயிலில் காவலர்-கண்காணிப்பாளரிடையே கைகலப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, உறவினர்களை தரிசனத்துக்கு முறைகேடாக அனுப்பியதாக காவலர்-கண்காணிப்பாளரிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் அதிரடி
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
தடைசெய்யப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 890 பேர் கைது
பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 890-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்
அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டாயால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
கோபாலபுரத்தில் புதிய சோதனைச் சாவடி திறப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கோபாலபுரத்தில் புதிய சோதனைச் சாவடி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவிகள் பறிப்பு
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. ஏ.சத்தியபாமாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம்
டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
இந்தியா-இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம் விரைவில் கையொப்பம்
நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்தியப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.
1 min |
