Newspaper
Dinamani Coimbatore
பேங்க் ஆஃப் இந்தியாவின் 82-ஆவது கிளை
பொதுத் துறை யைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா, தனது 82-ஆவது கிளை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் - ஹாங்காங்
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ராகுல் வெளிநாட்டு சுற்றுலா: பாஜக விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் அதை பாஜக விமர்சித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு தேசிய சுகாதாரத் திட்டம் பிரதமர் பிறந்த நாளில் தொடக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான 'ஆரோக்கியமான பெண்கள்; வலுவான குடும்பங்கள்' சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான வரும் செப். 17-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்
கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவு தம்பி வெட்டிக் கொலை
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவானது தொடர்பான பிரச்னையில் தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
உலக குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
போர் சூழலில் 6 பேர் சுட்டுக் கொலை
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
வர்த்தக சவால்களுக்கு இந்தியா அஞ்சாது: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜாமீனில் உள்ள லாலுவைச் சந்தித்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்
ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி சந்தித்து ஆதரவு கோரியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் தோல்வி
அரசு கவிழ்ந்தது
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்
மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பாஜக எம்.பி.க்களுக்கான பயிலரங்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு
நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை
கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானு முஷ்தாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: கேரள முதல்வர்
மதவாதத்தைப் பரப்புவதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுயநல சக்திகளின் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியைப் பறிமுதல் செய்த புலனாய்வுப் பிரிவு போலீஸார் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு
சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
கோவை-அவிநாசி சாலை உயர்மட்ட பாலம் அடுத்த மாதம் திறப்பு
கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்
வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
சந்திர கிரகணம்; திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
கோப்பையைத் தக்கவைத்தார் சபலென்கா
4-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார்
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் மினி மாரத்தான்
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
எரிவாயு மானியம் வழங்காமல் மக்களை ஏமாற்றும் திமுக
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி எரிவாயு மானியம் ரூ.100 வழங்காமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 08, 2025
Dinamani Coimbatore
இறுதியில் தெற்கு, மத்திய மண்டலங்கள்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன.
1 min |
