Try GOLD - Free

Newspaper

Dinamani Coimbatore

காவலர் தினம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்பு

'அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் புதன்கிழமை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவர் உயிரிழந்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத ஊழியர்கள் இருவர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

கழிவுநீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் ஓடும் கழிவுநீரில் உள்ள கெட்ட வாசனையைக் கட்டுப்படுத்தி நீரினை சுத்தப்படுத்தும் வகையில், பேசிலஸ் பாக்டீரியா கலவை மூலமாக 'நீரினில் நிகழும் அற்புதம்' என்ற புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

கல்விக் கடன் பெற 3 இடங்களில் முகாம்

ஆட்சியர் தகவல்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இன்றைய நிகழ்ச்சிகள்

உச்சிமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு: சமத்தூர், ஆனைமலை, காலை 9.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா

குல்தீப், துபே அபாரம்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.81,200-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.81,200-க்கு விற்பனையானது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆளுநர் பாராட்டு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் பெருமிதம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகர்களுக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

செப். 19-இல் இந்திய சந்தையில் ஐ-போன் 17

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 17 வரிசை அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரும் 19-ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

திருச்சியில் விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை 24 நிபந்தனைகள்

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்கிறார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே அசோகபுரம் அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடக் கட்டடத்தை ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் புதன்கிழமை திறந்துவைத்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

யுபியை வென்றது புணேரி பால்டன்

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பழங்குடியின விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு கிராமத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா

சிந்து அதிர்ச்சித் தோல்வி

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

முதல்வர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி

சூலூர் அருகே கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

முன்விரோத தகராறில் இளைஞருக்கு கத்திக் குத்து

முன்விரோத தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் குறைகேட்புக் கூட்டம்

கோவையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.

1 min  |

September 11, 2025