Try GOLD - Free

Newspaper

Dinamani Coimbatore

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்துக் கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபர் அவரது மனைவி, மகன் கண்முன்னே தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கை நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

டிரம்ப் ஆதரவாளர் படுகொலை: இளைஞர் கைது

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக டைலர் ராபின்சன் (22) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (செப்.12) கைது செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

திருச்செந்தூர் கோயில் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியில் பெரிய தடுப்புச் சுவர்களைக் கட்டக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: மாநில அரசு தகவல்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

கடனுக்கான வட்டியை குறைத்தது யூகோ வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆர் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்

அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழா

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழா கல்வி நிறுவன வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்

கோவை மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆ.ர.ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை வழக்கு: மேலும் இருவர் கைது

கோவை, எட்டிமடை அருகே கேரள வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

மக்கள் சந்திப்புப் பயணம்: விஜய் இன்று தொடக்கம்

திமுக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

ஓலைச்சுவடிகள் எண்மமயமாக்கல் அறிவுசார் திருட்டைத் தடுக்கும்

பிரதமர் மோடி

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

வங்கக் கடலில் புயல் சின்னம்: செப். 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

கார்த்திகேயன் வெற்றி; பிரக்ஞானந்தா, குகேஷ் டிரா

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற, ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் டிரா செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

வாரணாசி, அயோத்தியில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோரிஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நிலத்தை அளவீடு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய சேலம் மாவட்டம், தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்

2 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

மான் வேட்டையாடியவர் கைது

வால்பாறை அருகே மானை வேட்டையாடிய நபரை வனத் துறையினர் கைது செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.

1 min  |

September 13, 2025