Try GOLD - Free

Newspaper

Dinamani Coimbatore

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ‘உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’

‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

மீளும் முயற்சியில் தெற்கு மண்டலம்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் மீளும் முயற்சியுடன் விளையாடி வருகிறது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 233 ரன்கள் பின்தங்கியுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்

கோவை வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இரிடியம் மோசடி-30 பேர் கைது: சிபிசிஐடி விசாரணை

ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

கட்டுமானம் முடங்கிய வீட்டு வசதித் திட்டங்கள்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம்: 3 பேர் சரண்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

5 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது

சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம், கீரணத்தம் பகுதியில் 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

குளு குளு' சிமென்ட்...

ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

கோவையில் 'நான் உயிர்க் காவலன்' என்ற பெயரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

நாடு முழுவதும் நடைபெற்ற 3-ஆவது தேசிய லோக் அதாலத்

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதாலத் அமர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்

உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

வரை தென்படவில்லை. அரசியல் பயிற்சியில்லாத தன்மையைத் தான் அவரது செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அவர் பதற்றமாகவே இருக்கிறார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

கோவை அக்வாஸ் நிறுவனத்துக்கு தேசிய விருது

கோவையைச் சேர்ந்த அக்வாஸ் என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்:

7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக திமுக கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியதாக பேரூராட்சி திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்

அரிசி கடத்தலைத் தடுக்க ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

மேற்கு வங்க பல்கலை. துணைவேந்தரின் சுயவிவரக் குறிப்பில் குறிப்பிட வேண்டும்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

திரும்பி வந்த நாவல்...

ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒரே பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் நவீனங்களில் வரும் கதாபாத்திரப் படைப்புகள் புதுமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களின், சாதாரண சம்பவங்களை அவர் யதார்த்த நிலையில் உருவாக்கியதுதான் காரணம்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இல்லை என்றால் அது இல்லை!

‘ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

மருந்தகத்துக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம்: மருந்து தர ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மருந்தகம் அமைக்க ஒப்புதல் வழங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறார் உள்ளிட்டோர் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுபோல செயல்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு பதியப்படும் என ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

1 min  |

September 14, 2025