Newspaper
Dinamani Coimbatore
விளைநிலங்களில் உலவி வரும் யானைகள்
மேட்டுப்பாளையம் அருகே விளைநிலங்களில் உலவி வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவு
வடகிழக்கு மாநிலங்கள், அவற்றை ஒட்டியிருக்கும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
சென்னை 'பி' டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
தென்காசி கோயிலில் பொருள்கள் திருட்டு: அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தொடர்பாக முதன்மை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு பாராட்டு
கோவையில் நடைபெற்ற விழாவில் பாராட்டப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
நேரு கல்விக் குழுமம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
கோவை நேரு கல்விக் குழுமம், ஃபிட் இந்தியா, சஸ்டென்சியல் டெவலப்மென்ட் கோல்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் போதை இல்லா கோவை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம்: அக்டோபர் 9-இல் முதல்வர் திறந்துவைக்கிறார்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் போப் லியோ
போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்
அமெரிக்க அமைச்சர் தாக்கு
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி
சீனா விசாரணை
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி
காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
சைமா புதிய நிர்வாகிகள் தேர்வு
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்
பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்
தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
1 min |