Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Dindigul & Theni

400 கிலோ வெடிபொருள்களுடன் மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவல்?: வாட்ஸ் ஆப் செய்தியால் உஷார் நிலை

400 கிலோ 'ஆர்.டி.எக்ஸ்' வெடிபொருளுடன் 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாக காவல் துறையின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தியால், நகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

அயோத்தி ராமர் கோயிலில் பூடான் பிரதமர் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமர் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

ய.மணிகண்டன், மு.ஏழுமலைக்கு நிகரி விருதுகள் அறிவிப்பு

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுக்கு பேராசிரியர் ய.மணிகண்டன், பள்ளி ஆசிரியர் மு.ஏழுமலை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

காலமானார் கவிஞர் பூவை செங்குட்டுவன்

பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) வெள்ளிக்கிழமை (செப்.5) சென்னையில் காலமானார்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

ஜனநாயகத்தின் பெயரால்...

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.

2 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி, போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

அழிவின் விளிம்பில் கழுகுகள்!

தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

3 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

நாட்டில் இருதய நோய்களால் 31% பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இருதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

தாய்லாந்தை கோல்களால் மூழ்கடித்த இந்தியா

சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

2 நாள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு மாற்றமின்றி முடிந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்தன.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

கோல் இந்தியா உற்பத்தி 4% குறைவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.5 சதவீதம் குறைந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி

தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைத்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவர்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாகப் பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

ஆசிரியர் தினம், ஓணம், மீலாது நபி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டில் ஆசிரியர் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு எக்ஸ் பதிவு வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

இலங்கை: பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

இலங்கையின் தெற்கு ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு

வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா தெரிவித்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

சீன எல்லைப் பிரச்னை மிகப் பெரிய சவால்

முப்படை தலைமைத் தளபதி

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக நிர்வாகி உள்பட 28 பேர் மீதான வழக்கு ரத்து

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிர்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுதின் சான்விராகுல் நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Dindigul & Theni

இணைய விளையாட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025