Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Dindigul & Theni

சோழகங்கம் ஏரியில் மேம்பாட்டுப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டமைத்த சோழகங்கம் ஏரியில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

டால்மியா பாரத் நிகர லாபம் மும்மடங்கு உயர்வு

டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் மும்மடங்கு நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் பாடம்

அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: முக்கிய அம்சங்கள்

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரதமர்கள் நரேந்திர மோடி, கியர் ஸ்டார்மர் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாகவுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேசிய அளவில் உரிய சட்டத்தை இயற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

வேளாண்மை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை: இணையதள கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்

எடப்பாடி கே. பழனிசாமி

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

டாப் ஆர்டர் பங்களிப்பில் இந்தியா 264/4

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில், இந்தியா முதல் நாள் முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்திருந்தது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரைப் புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

போட்டித் தேர்வு: சந்தேகங்களுக்கு குறைதீர் மையத்தை அணுகலாம்

போட்டித் தேர்வு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற குறைதீர் மையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

ராமேசுவரம் இருப்புப்பாதை தூக்குப்பால செயல்பாட்டில் கோளாறு இல்லை

ரயில்வே அமைச்சர் விளக்கம்

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

பிரம்மபுத்திரா நதியில் அணை: இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பில்லை

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் அணையால் இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த விவகாரம்: அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் முறையான அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி போலீஸாரிடம் ஒப்படைப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவியை கட்சியின் தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் கிளியனூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

ஊழல் தடுப்புச் சட்டம்: உக்ரைனில் போராட்டம்

உக்ரைனில் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துவதாக சர்ச்சையை எழுப்பியுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

ஓய்வுக்குப் பின்னர் சுற்றுப் பயணம்: முதல்வர் உறுதி

ஓய்வுக்குப் பிறகு விரைவில் அனைவரையும் சந்திக்க மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

இன்றும், நாளையும் தேனி உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களிலும் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளி மாணவி தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

இறுதிச்சுற்றில் திவ்யா தேஷ்முக்

ஜார்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

பைக் மீது மினி லாரி மோதல்: இளைஞர் பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

அங்கன்வாடி மையங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை

அங்கன்வாடி மையங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெ. கீதாஜீவன் எச்சரித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை

விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

நெல் பயிருக்கு ஜூலை 31-க்குள் காப்பீடு செய்ய அழைப்பு

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

புகையிலைப் பொருள் விற்ற மூதாட்டி கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Dindigul & Theni

சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?

எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கு போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!

3 min  |

July 24, 2025