Newspaper
Dinamani Dindigul & Theni
எஸ்.ஐ.யை வெட்ட முயன்ற சிறுவன் சுட்டுப் பிடிப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவர்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனர்; அப்போது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தார்; மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டார்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பைக்குகள் திருட்டு: இரு சிறுவர்கள் கைது
போடி அருகே இரு சக்கர வாகனங்களைத் திருடிய இரண்டு சிறுவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பழங்குடியின மக்களுக்கு குடிநீர் மறுக்கப்படுவதாக புகார்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழங்குடியின மக்களுக்கு குடிநீர் மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸார் விசாரணை
கோவை யிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி மீது புகார்: வழக்குரைஞர், மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்
தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக புகார் கூறி வழக்குத் தொடுத்த மனுதாரர், வழக்குரைஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
நியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
சூரிய ஒளி மின்கலம் தீப்பிடித்ததில் கூரை வீடு எரிந்து சேதம்: இருவர் காயம்
நத்தம் அருகேயுள்ள செங்குளம் விரிச்சலாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை சூரிய ஒளி மின்கலத்தில் (சோலார் பேனல் பேட்டரி) தீ பிடித்ததில் கூரை வீடு சேதமடைந்தது. இருவர் காயமடைந்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மணக்காட்டூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
நத்தம் அருகேயுள்ள மணக்காட்டூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
அப்சர்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு
கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினர் மீட்டு புதைத்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மாவட்ட கூடைப்பந்துப் போட்டி: பெரியகுளம் பாப் அணி முதலிடம்
தேனி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் பாப் கூடைப்பந்தாட்ட அணி முதலிடம் பெற்றது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
ஆடித் தவசு திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில், ஜூலை 28: தென் காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய், தம்பி ஆகியோரை திங்கள்கிழமை விசாரணைக்காக மதுரைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி உள்பட மூவர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய நபராகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நிகழ் கல்வியாண்டிலேயே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்
மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
டோல் ஃடிராபி மாஸ்டர்ஸ்: இனியன் சாம்பியன்
பிரான்சின், அக்ஸ் அன் ப்ரொ வேன்ஸ் நகரில் நடைபெற்ற 'டோல் ஃடிராபி மாஸ்டர்ஸ் 2025' சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
உ.பி. கோயிலில் கூட்ட நெரிசல்: 2 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், பாராபங்கியில் அமைந்துள்ள கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர்; 32 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்
திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு
ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
தேனியில் தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன்பிணை வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
குடும்பப் பிரச்னை குறித்து அளித்த புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிர்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி
பிகாரில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்
போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
கோப்பையைத் தக்கவைத்தது இங்கிலாந்து
மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கொலை
சென்னையில் பணிபுரிந்து வந்த ஐ.டி. ஊழியர் திருநெல்வேலியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை
தேனி அருகே முன் விரோதத்தில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
July 29, 2025
Dinamani Dindigul & Theni
ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் முறைகேடு: உறுப்பினர்கள் புகார்
சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் பேரூராட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்து, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 7 பேர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
1 min |
