Newspaper
Dinamani Dindigul & Theni
யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?
நல்லவற்றைக் கற்று நாடுபோற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் சுமுகமாக நடைபெற்ற கேள்வி நேரம்
மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக சார்பில் முப்பெரும் விழா
பழனி 25-ஆவது வார்டில் அதிமுக சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா, விசுவாசம் அறக்கட்டளை இரண்டாம் அண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டி.என்.இ.ஏ) தெரிவித்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
சத்தீஸ்கர்: நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் மூவர் காயம்
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்!
உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் 'டைம்ஸ்' உயர் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
குடிநீர்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கல்லில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டு விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆயக்குடி பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மதுப்புட்டிகள் விற்ற இருவர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக்
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
சாலை ஆய்வாளர் பணி: ஆக. 4-இல் கலந்தாய்வு
ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆக.4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஆகஸ்ட் 19 முதல் விசாரணை தொடக்கம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கான கால அட்டவணையையும் நிர்ணயம் செய்தது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பிரையண்ட் பூங்காவில் 2-ஆம் சீசனுக்கு மலர்ச் செடிகள் நடவு
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இரண்டாம் சீசனை முன்னிட்டு, பாத்திகளில் மலர்ச் செடிகள் நடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர்: யாரும் தடுக்கவில்லை
எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பலத்த மழை, வெள்ளத்தில் 30 பேர் உயிரிழப்பு
சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர பலத்த மழை காரணமாக 30 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பிகார் தேர்தலுக்குப் பிறகு நிதீஷ்குமாரே முதல்வராக இருப்பார்
சிராக் பாஸ்வான் திட்டவட்டம்
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதி அளித்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
தோட்டக்கலைக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா
பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் 35-ஆம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறனுடைய 'பிரளய்' ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
கரகாட்டத்தை தவறாக சித்தரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு
பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாகச் சித்தரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
கட்சி நிர்வாகி வீட்டுக்கு முன் நாட்டு வெடிபொருள் பறிமுதல்
தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு முன் கிடந்த நாட்டு வெடிபொருளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
தேனியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த விவசாயத் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர்: இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி?
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு வழிமுறை திட்டத்தின்படி வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற இடங்களுக்கு 60:40 என்ற நிதிப் பகிர்வு வழிமுறை விகிதத்திலும் உள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மக்களின் செல்வாக்கை திமுக இழந்தது
மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
2 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்
சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கர் முதல்வரின் மதமாற்ற குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு
பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல், மதமாற்றம் குற்றச்சாட்டுகளை கேரள பாஜக நிராகரித்தது.
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயார்
மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்
1 min |
July 30, 2025
Dinamani Dindigul & Theni
மினி லாரி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min |
