Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Dindigul & Theni

மக்களாட்சியின் தாய் இந்தியா!

இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.

3 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீரின் கடைசி ஆளுநர் சத்யபால் மாலிக், நீண்டகால உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

மிருகங்களுக்கு உணவாக செல்லப் பிராணிகள்

டென்மார்க் மக்களிடம் வேண்டுகோள்

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை

ராசிபுரம் அருகே கடன் பிரச்னை காரணமாக, 3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்கள்

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.26 கோடியாக அதிகரிப்பு

வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.26.44 கோடியாக அதிகரித்தது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் மீறி கிணற்றை மூடிய நெடுஞ்சாலைத் துறையினர்

விவசாயிகள் குற்றச்சாட்டு

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு பரிமாற வைத்திருந்த சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவர்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

முழு அரசு மரியாதையுடன் சிபு சோரன் உடல் தகனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

உண்மையான இந்தியர் யார் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது

'உண்மையான இந்தியர் யார் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கக் கட்டிகள் வழிப்பறி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகை வியாபாரியிடம் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை மர்ம கும்பல் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

பருவ மழைக்கால முன்னேற்பாடு பணிகளில் ஒருங்கிணைப்பு அவசியம்

சென்னையில் பருவமழைக் கால முன்னேற்பாடு பணிகளை பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

வேடசந்தூர் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஆக. 7) மின் தடை அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

கவின் ஆணவப் படுகொலை: சிபிசிஐடி போலீஸார் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கவின் ஆணவப் படுகொலை வழக்கில், சிபிசிஐடி போலீஸார் 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம்

சி. மகேந்திரன்

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

ம.பி. கோயிலில் கூட்ட நெரிசல்: இருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் சிஹோர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குபேரேஸ்வர் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங். ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-இல் நீக்கியதைக் கண்டித்து தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

அரசுக்கு ரூ.23 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

2024-25-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.22.90 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி வழங்கியது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

பாபிரினை வீழ்த்தினார் ஸ்வெரெவ்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவால் செவ்வாய்க்கிழமை வீழ்த்தப்பட்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

வெளிநாட்டு முதலீடுகள்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு

நாடாளுமன்றம் ஒப்புதல்

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

பிளஸ் 1, பிளஸ் 2: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக.7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

தானியங்கி கருவி சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் தானியங்கி கருவி சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 10-ஆவது நாளாக போராட்டம்

பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 06, 2025

Dinamani Dindigul & Theni

உயர் கல்வியால் வீடும் நாடும் வளர்ச்சி பெறும்

உயர் கல்வியால் வீடும் நாடும் வளர்ச்சி பெறும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025