Versuchen GOLD - Frei

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Vellore

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

புதிய கார் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

புதிய கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக பரோடா வங்கி அறிவித்துள்ளது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நிறுத்தம் தேடும் நகரம்!

தற்போது ஒரு கார் வாங்குவது என்பது பலருக்கும் எளிய காரியமாகிவிட்டது.

time to read

3 mins

February 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

டி 20 உலகக் கோப்பை போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 30 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை வென்றது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எல்லிஸ், ஸாம்பா அபாரம்; ஆஸ்திரேலியா வெற்றி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை புதன்கிழமை வென்றது.

time to read

1 min

February 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலனை மத்திய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

February 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

உடனடியாக தொகுதிப் பங்கீடு பேச்சு: திமுகவுக்கு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவை திமுக உடனடியாக அமைத்து, பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தினார்.

time to read

1 min

February 11, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீடு சரிவு

வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 2025-ஆம் நிதியாண்டில் ரூ.

time to read

1 min

February 11, 2026

Dinamani Vellore

‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு வாபஸ்

'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக தனிநீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது.

time to read

1 min

February 11, 2026

Dinamani Vellore

பறவைக் காய்ச்சல்: முறையாக சமைக்காத கோழி இறைச்சியைத் தவிர்க்க அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் முறையாக சமைக்காத கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.

time to read

1 min

February 11, 2026

Dinamani Vellore

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆர். விஜய் ஆனந்தை (படம்) நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

February 11, 2026

Translate

Share

-
+

Change font size