Newspaper
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசு தகவல் ஏஐ வீடியோக்களுக்கு முத்திரை கட்டாயம்
விதிகள் விரைவில் வெளியீடு
1 min |
December 24, 2025
Dinakaran Nagercoil
கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் ஏற்போம்
சட்டமன்ற தேர்தலில், ஒத்த கருத்துடைய எந்த கட்சி வந்தாலும் கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
ரயில் டிக்கெட் விலை உயர்வு எதிரொலி மக்களை சுரண்ட மோடி அரசு எந்த வாய்ப்பையும் விடுவதில்லை
கார்கே தாக்கு
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
வேல்ஸ் சென்னை கிங்ஸ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் அணி அறிமுகம்
வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், வேல்ஸ் குழுமங்களின் தலைவரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருபவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளனர்.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
இமாச்சலில் பரபரப்பு சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர்
சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவு
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
'தி சீசன் ஆப் கிப்டிங்' ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனை
ஜோய் ஆலுக்காஸ் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தி சீசன் ஆப் கிப்டிங்' எனப்படும் பண்டிகை கால பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
இன்ஸ்பெக்டர் வீட்டில் பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு சொந்தமான வீடு, மதுக்கரை பிருந்தாவன் நகரில் உள்ளது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
அவசர விசாரணைக்கு பதிவகத்தை வழக்கறிஞர்கள் அணுக வேண்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு... முதல் பக்க தொடர்ச்சி
இந்தியாவின் பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்று என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
ஆதார் கார்டு கட்டாயம்; வீடியோ, போட்டோ எடுக்க தடை
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
3 புடவைக்கு ஒன்று இலவசம்... கூவி கூவி அழைக்கும் எடப்பாடி
மூன்று புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம் என்பது போல கூட்டணிக்கு கட்சிகளை அழைக்கிறார் எடப்பாடி என டிடிவி.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
2வது மகளிர் டி20யில் இன்று கட்டுக்கு அடங்காத இந்தியா தட்டுத் தடுமாறும் இலங்கை
இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று துவங்குகிறது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது
பாஜவுக்கு திருமாவளவன் சவால்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
நெஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்
ஈடி மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் வேலை வாய்ப்பு, மகளிர் உரிமைக்கு தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை
தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து வேலை வாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயங்களை பாதுகாப்பது, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கி திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு
சவுதியில் 30 ஆண்டுகளில் முதல்முறையாக பனியால் சூழப்பட்டது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்கள் பெயர்
50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
தீபிகா படுகோனேயுடன் லெஸ்பியனாக நடிக்க ஆசை
கிரித்தி சனோன் பகீர்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
5 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் 723 ஒப்பந்த செவிலியர் விரைவில் பணி நிரந்தரம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை
கவர்னர் நடவடிக்கையால் கலக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
தமிழக வெற்றிக் கழகமா? விஜய் அரசியல்வாதியா?
'தமிழக வெற்றிக் கழகமா?
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
பெற்றோரை இழந்த 4 மகள்களுக்கு வசிக்க வீடு, படிக்க வைக்க ஏற்பாடு
பெற்றோரை இழந்த 4 மகள்களை அழைத்து வந்து அவர்களுக்கு உதவும்படி திமுக ஒன்றிய செயலாளர் வேண்டுகோள் விடுத்த போது புதுகை கலெக்டர் கண் கலங்கி நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் தங்க வீடு, மாதம் தோறும் உதவித்தொகை, படிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம் தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு
அரசியல் செய்தவர்களுக்கு விழுந்தது அடி
2 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
பீகாரில் ஆட்சி அமைத்து 1 மாதம் கழித்து பிரதமர் மோடியை சந்தித்தார் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
வங்கதேசத்தில் பதற்றம் மற்றொரு மாணவர் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
மார்பக புற்றுநோய் மருந்து செலுத்த நானோ ஊசி
ஐஐடி, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு வேண்டாம்
வேட்பாளரின் சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு நாதகவுக்கு தேவையில்லை, தோற்றால் பரவாயில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
கோயிலில் மேற்கூரை வசதி கேட்டு வழக்கு நீதிமன்றத்தை பிரசார மேடையாக்குவதா?
மனுதாரருக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்
1 min |
December 23, 2025
Dinakaran Nagercoil
சென்னை மெரினா கடற்கரையில் வீடற்ற மக்களுக்கு இரவுநேர காப்பகம்
துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
1 min |