Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 16% உயர்வு

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 15.98 சதவீதம் உயர்ந்து 217.82 கோடி டாலராக உள்ளது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே கடும் விமர்சனம்

ஆட்சியில் தொடர்வதற்காக, பாஜக எத்தகைய சீர்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

வின்சென்ட் கீமர், பிராணேஷ் சாம்பியன்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் எம். பிராணேஷ் சாம்பியன் பட்டம் வென்றனர்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

உலக பிரச்னைகளின் தீர்வுக்கு இந்தியா தீவிர பங்கு

சர்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது என்று ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

சாரணர் இயக்க மாணவர்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்கார் விருது

அமைச்சர் அன்பில் மகேஸ்

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்

முதல்வர் உறுதி

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

மாநிலத்துக்கான அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்

சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின்

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

மின் பாதையில் கவிழ்ந்த கிரேன்: 3 பேர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியார் மருத்துவ மனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழுந்ததில் 3 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை புதிய தேசியக் கொள்கை உறுதி செய்யும்

பிரதமர் நரேந்திர மோடி

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

திருக்கடையூர் கோயில் நிர்வாகம் மீது புகார் கூறி வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

திருக்கடையூர் கோயில் நிர்வாகம் மீது புகார் கூறி வழக்குத் தொடர்ந்தவரின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி: 2 விகிதங்களாக குறைக்க பரிந்துரை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்கவும், விலை உயர்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் என்ஐடியில்...

என்ஐடியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

பாமகவில் ராமதாஸ் வழிகாட்டி மட்டும்தான்: கே.பாலு

பாமக விதிகளின்படி, அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கட்சிக்கு வழிகாட்டலாம்; ஆனால், அவருக்கு எவ்வித அதிகாரமும் கட்சி விதிகளில் வழங்கப்படவில்லை என பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

தடகளம்: தங்கத்துடன் அங்கிதா தேசிய சாதனை

இஸ்ரேலில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

டொயோட்டா விற்பனை 3% உயர்வு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், கார்கே

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்பின் அவசர நிலையை எதிர்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிர்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

ரூ.3,000 ஃபாஸ்டேக் பயண அட்டை: மத்திய அரசு அமல்

தனியார் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி பெறக் கூடிய ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

கடலோரக் காவல்படை மையத்தில்...

நாகை தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில் மாவட்ட அலுவலர் முகுந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

வாகை சூடுகிறார் வின்சென்ட் கீமர்

8-ஆவது சுற்று ஆட்டங்கள் 'டிரா'

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த சமாஜவாதி பெண் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய எதிர்க்கட்சியான சமாஜவாதி பெண் எம்எல்ஏ பூஜா பால் அடுத்த சில மணி நேரத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தடகளம்: 'எஸ்ஆர்ஒய்' பரிசோதனை கட்டாயம்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வுள்ள வீராங்கனைகள் 'எஸ்ஆர்ஒய்' என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் 800 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னையில் அனுமதியின்றி 13 நாள்களாக போராட்டம் நடத்தியதாக 800 தூய்மைப் பணியாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அரசுத் திட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அதிமுக வழக்குரைஞர் இனியன் மற்றும் வழக்குரைஞர் எம்.சத்யகுமார் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

மெச்சத்தக்க பணி பதக்கத்துக்கு 21 பேர் தேர்வு

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்-புதின் பேச்சில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இந்தியா மீது மேலும் கூடுதல் வரி

அமெரிக்கா எச்சரிக்கை

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது சிலர் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 8 வயது சிறுமி, முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: 18 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரதீர விருது

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துணிச்சலுடன் செயல்பட்ட 18 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் சபலென்கா, ஸ்வியாடெக்

வரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.

1 min  |

August 15, 2025