Newspaper
Dinamani Nagapattinam
ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆர்பிஐ-க்கு திரும்பவில்லை
ரூ.6,181 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
ஜேஇஇ பிரதான தேர்வு: தில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜீத் குப்தா முதலிடம்
நாட்டின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-க்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் பிரதான தேர்வு (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூர் இளைஞர் முதலிடம்
மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டர் எம். ஆர்டி கிளாசிக்- 2025 அமெச்சூர் ஆணழகன் போட்டியில், திருவாரூர் இளைஞர் முதலிடம் பெற்று ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
திருமீயச்சூரில் இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம்
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருமீயச்சூரில் ஜூன் 3, 4 தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் எம். உமாபதி தெரிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமர் மோடி
\"இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன\" என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்திய சமையல் கலைஞர் அஸ்மா கான் குரல்
உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த '195' பாடலில் இந்தியா சார்பில் பிரபல பெண் சமையல் கலைஞர் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
ரக்பி பிரீமியர் லீக்: சென்னை புல்ஸ் அணி பங்கேற்பு
இந்தியன் ரக்பி பிரீமியர் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணி கலந்து கொள்கிறது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மாணவிகளுக்கு பாராட்டு
கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மாணவிகள் இருவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல: அமெரிக்கா
'எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கை அல்ல' என்று உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
அதிபத்தநாயனார் கற்கோயில் கும்பாபிஷேகம்: யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதநீர்
நாகை நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் மற்றும் நாயன்மார்களில் ஒருவரும் மீனவக் குலத் தலைவருமாகிய அதிபத்தநாயனாரின் புதிய கற்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புனிதநீர் யானை மீது ஊர்வலமாக திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
யானை ஊர்வலத்துடன் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் யானை ஊர்வலத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தயாராகும் ஐரோப்பிய யூனியன்
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 276 மனுக்கள் அளிப்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வ. மோகனசந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கார்ல்செனை வீழ்த்தி குகேஷ் அபாரம்
கிளாசிக்கல் கேமில் முதல் முறை
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 67 ‘வெடிக்காத குண்டுகள்’ பாதுகாப்பாக அழிப்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய 67 வெடிக்காத குண்டுகள் இதுவரை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
காலமானார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (48) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
நாகை மாவட்டத்தில் 592 பள்ளிகளில் பயிலும் 71,511 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் ப. ஆகாஷ் தொடங்கிவைத்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் ஜூன் 13 வரை சேர்க்கை கலந்தாய்வு
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இளநிலை பட்ட பாடப்பிரிவுகளின் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி ஜூன் 13-ஆம் தேதிவரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் எஸ். ரேவதி தெரிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்குப் போட்டியாக அமெரிக்கா, ரஷியாவுக்கு பாக். குழுக்கள் பயணம்
இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலில், தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்து சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 2 குழுக்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் எப்போது?
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திப் பதிவு
சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கருணாநிதி பிறந்ததினம் - செம்மொழி நாள் விழாவாக இன்று கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படவுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் தொடர்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது
பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு: முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தாய், மகனை தாக்கிய இருவர் கைது
மன்னார்குடி அருகே முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கனடாவில் ‘ஜி7’ உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டாரா?
கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
