Newspaper
Dinamani Nagapattinam
சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு; எம்எல்ஏவுக்கு பாராட்டு
திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்திலிருந்து மஞ்சவாடி வரை சாலையை மேம்படுத்த, தமிழக அரசு ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, சட்டப் பேரவை உறுப்பினர் க. மாரிமுத்துவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
தொழில் பழகுநர் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு
அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநர் பயிற்சியில் சேர பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் சிவதாண்டவ நாட்டிய விழா
திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் சிவதாண்டவ நாட்டிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு
அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளதைக் கண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தில் அதானிக்கு ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது' என்று விமர்சித்துள்ளார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
தென் கொரியாவில் அதிபர் தேர்தல்
தென் கொரியாவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
காஸா: இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழப்பு
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த 27 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி 7.61 கோடி பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் புதன்கிழமை (ஜூன் 4) வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினர் மரியாதை
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் திமுகவினர் இனிப்பு, நல உதவிகள் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆணைய துணைக் குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையிலுள்ள பேபி அணையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநர் ஆர். கிரிதர். உடன் தமிழகம்-கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்றரை வயது பேரன் படுகாயமடைந்தனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை
மதுரை, ஜூன் 3: மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி, பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
நமது எதிர்காலம் நோக்கி...
இன்றைய அரசியல் சமுதாயப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணத் துடிப்பவர்கள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஒளியைப் பெற முடியும். காரணம், இன்று வளர்ந்துள்ள அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பயன்படுத்த இவர்கள் திட்டமிடுகிறார்கள்.
3 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் பேர் பாதிப்பு
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட நடவடிக்கை: அமைச்சர்
காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தெரிவித்தார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீது அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை
அமெரிக்க வர்த்தக அமைச்சர்
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்
குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து கட்டணம் உயராது
அமைச்சர் சா.சி. சிவசங்கர்
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலர்) கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பேருந்து நிலைய கட்டுமானம்; சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை
வேதாரண்யத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய இடம் கஸ்தூரிபா கன்யா குருகுல கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
மதுபானக் கூடத்தில் கத்திக்குத்து: ஒருவர் கைது
மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள்: சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் மாநில அரசின் இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை
மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறை கைதிகள் தப்பியோடினர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்
ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தங்க நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூண்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அரசுத்துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை
திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம், காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகிய விழா தொடர்பாக ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
1 min |
