Newspaper
Dinamani Nagapattinam
வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்
சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன்
18 ஆண்டுகால காத்திருப்பு நிறைவு
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை: வெளியுறவுக் கொள்கை தோல்வி
ஜி7 மாநாட்டுக்கு இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்காதது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
வெற்றிக்கு வித்திடுமா திமுகவின் வியூகம்?
மதுரை உத்தங்கடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடந்து முடிந்துள்ளது திமுகவின் மாநிலப் பொதுக்குழு கூட்டம். முதல்வர் வந்தார், துணை முதல்வர் பங்கேற்றார், அமைச்சர்கள் பேசினர் என்ற அளவில் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியதாக இல்லாமல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக முடிந்துள்ளது.
2 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?
தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு நடிகர் கமல்ஹாசனால் ஏன் மன்னிப்புக் கேட்க முடியாது? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
கருணாநிதி பிறந்த நாள்
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்தநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது உருவப்படத்துக்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத் தீர்மானம் மத்திய அரசு பரிசீலனை
வீட்டில் எரிந்த நிலையில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியிலிருந்து நீக்க அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
நோவக் ஜோகோவிச் '100'
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க, நீக்க எளிய நடைமுறை
பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக 'இணைப்புப் படிவம் ஜெ' எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் வகையில் விண்ணப்ப நடைமுறையில் முக்கியச் சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
சென்னையை வென்றது ஜெய்பூர்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூர் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லிஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவ விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகாசி மாதத்தில் நடைபெறும் நம்பெருமாளின் வசந்த உற்சவ விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பல்கலைக்கழகங்களின் நிதிப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பல்கலைக்கழகங்களில் நிதித் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
சீக்கிய மதகுரு அர்ஜன் தேவ் நினைவு தின நிகழ்வு: இந்தியர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு
சீக்கிய மதகுரு அர்ஜன் தேவ் மற்றும் அரசர் ரஞ்சித் சிங் ஆகியோரின் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க லாகூருக்கு வருமாறு இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்ததாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
சாலையில் கார் கவிழ்ந்ததில் 7 பேர் காயம்
சீர்காழி அருகே எருக்கூர் நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து எரிந்ததில், 7 பேர் காயம் அடைந்தனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் ஓரிரு நாளில் மனு தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யவுள்ளனர்.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
ஆன்லைன் சூதாட்ட வழக்கு: தமிழக அரசின் விதிகள் செல்லும்
இணையவழி விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக் கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
கைலாசநாதர் கோயிலில் விமான கலச ஸ்தாபனம்
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் விமான கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்
கடந்த கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா
மன்னார்குடியை அடுத்த மூவநல்லூர் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ஜூன் 6-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதி எனது தலைமையில் (ஆட்சியர் ப. ஆகாஷ்) நடைபெறவுள்ளது.
1 min |
June 04, 2025
Dinamani Nagapattinam
தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி. துறைமுகம்
தூத்துக்குடி வ.உ.சி தம்பரனார் துறைமுக ஆணையம் வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்
அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு
கர்நாடகத்தில் 'தக் லைஃப்' படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு மலர், சந்தனம் கொடுத்து வரவேற்பு
காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு சந்தனம், மலர், இனிப்பு கொடுத்து பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இளையராஜா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணி: 160 பேர் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு
காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 பேர் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா
2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
