சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி
Aanmigam Palan|october 16-31, 2020
சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிச் சிறப்பிடம் பெற்றவர் கம்பர்.
மா. சிதம்பரம்

கம்பரால் தமிழ்நிலம் தனிப்பெறும் சிறப்புப் பெற்றது. எனவேதான் பாரதியும் 'கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' எனப் பாராட்டியுரைக்கின்றார். மேலும், 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை' எனவும் புகழ்ந்துரைப்பார். இத்தகைய சிறப் பிற்குரிய கம்பரது கவித்திறமையும் புகழும் மக்களால் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது.

'கவிச்சக்ரவர்த்தி கம்பர்', 'கல்வியில் பெரியவர் கம்பர்' என்றெல்லாம் அவர் மக்களால் புகழப்படுகிறார். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சிறந்த அறிவாற்றல் பெற்றிருந்த கம்பர் வட மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் ராமவதாரமாய்ச் செய்தளித்தார். கம்பர் தமிழின் மேல், மக்கள்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

october 16-31, 2020