CATEGORIES
Categories
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.
கொடை கொடுத்த கோமான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
குருமலை விளங்கும் ஞான சத்குரு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.
சூரிய மண்டல பூஜா சக்கரம்
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
வேதம் வணங்கும் சூரிய பகவான்
வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)
வந்த வழி?
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
கூடாரவல்லி 11-01 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.
அக்னி வளையக் கற்பூரம் விதுரர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
ராஜீவபரியங்கத்துள் கிடந்த கந்தன்
அருணகிரிநாதர் எழுதிய க்ஷேத்ரக் கோவை பாடலில் ஜம்புகேஸ்வரம் (10) திருஆடானை (11) இன்புறு செந்தில் (12) திரு ஏடகம் (13) இவற்றைத் தொடர்ந்து பதினான்கவதாக நாம் பார்க்க இருப்பது பழ முதிர்சோலை.
மாதங்களில் மார்கழி
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
நெஞ்சில் இடர் தவிர்த்தல்
இறை அனுபவங்களின் ஏற்படும் இடையூறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பட்டரே கூறுகின்றார். இறை பண்புகளை அறிந்து கொள்வதற்கு சாத்திரங்களை பயிலுதல் வேண்டும் “சுருதிகளின் பணையும் கொழுந்தும்”-2 அறிந்தே 3
தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!
திருஆலங்காடு. அற்புதமான நற்பதி. வேதம் என்னும் காட்டில் மறைந்து உறையும் மறைபொருள், புறக்கண்களுக்கு புலனாகும் விதமாக வடாரண்யேஷ்வரனாக அமர்ந்துவிட்ட புனிதத் நற்பதி. மகான்களும் முனிகளும் பாடிப் பரவும் பெரும் பதி. காளியின் கர்வம் அடங்கிய நற்பதி. தலையால் நடந்து உலகத் தலைவனை காரைக்கால் அம்மையார் தரிசித்தப் பெரும்பதி. தில்லை சிற்றம்பலத்துக்கும் முந்திய, முன்பதி என்று பெருமைகள் பலப்பலவுடையது திருவாலங்காடு.
தம்பிரானார் தோழருக்கு நோய் தீர்த்த திருக்குளம்
திரு என்ற அடை மொழியோடு திகழும் குளங்கள் அனைத்தும் திருக்கோயில்களோடு இணைந்த தீர்த்தக் குளங்களே ஆகும். திருவெண்காட்டுக் கோயிலில் திகழும் முக்குளங்களில் நீராடுபவர்களுக்கு தீவினை யாகிய பேய் அவர்களைப் பீடித்திருந்தாலும் அவை நீங்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும் என்றும், நாம் நினைப்பது மெய்ப்படும் என்றும், இவை அனைத்தும் ஐயமே இன்றி உறுதியாக நிகழும் என்றும் திருஞான சம்பந்தப் பெருமானார் அங்கு பாடிய தேவாரப் பதிகத்தில் எடுத்துரைத்துள்ளார்.
திருக்குறளில் எண் ஏழு!
திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறார். எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.
கருடாழ்வார்
நேபாள நாட்டில் கருடநாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கிவிடும்.
ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்வத்தில், வைணவத்ததுவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ்ப்பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள்.
எங்கு யாரைப் புகழ வேண்டும்?
ஓவைப்பாட்டி எக்காலத்திற்கும் பயன்படும் படியாக பல்வேறு பாடல்களை அளித்துள்ளார்கள். அவை வாழ்க்கை எனும் ஓடத்திற்கு 'நங்கூரமாய் நின்று அழகாக வழிநடத்திச் செல்லும். மனிதன் எப்பொழுதும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடந்தால் எந்த இடத்திலும் கையில் தம்படி பைசா இல்லாமல் தம்மை தற்காத்துக்கொள்வான்; இல்லை என்றாலும் சமாளித்துக் கொள்வான். அவற்றிலொன்றுதான் இப்பாடல்.
ஆமுக்த மால்யத
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம். ரகுவம்சம், குமார சம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்காரநைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
"அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும், இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிவைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்
ஆருத்ரா தரிசனம்:30-12-2020
சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார் வரிவருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு சுக்ல துவாதசியும் க்ருத்திகை நக்ஷத்ரமும் அமிர்தயோகமும் ஸாத்ய நாமயோகமும் பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசுராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
சொர்ணாகர்ஷ்ண பைரவர்
பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர்.
தகட்டூர் காசி பைரவர்
இந்தியாவிலேயே அபூர்வமாக மிகச் சில இடங்களில் தான் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?
இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவித்யா உபாசகர்களைத் தவிர வாராஹியைப் பற்றி அறிந்தவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
தீமைப்பிணி தீர உவந்த குருநாதா
அருணகிரிநாதரின் “கும்பகோண மொடாரூர்” எனத் துவங்கும் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டிருக்கும் தலம் "திரு ஏடகம்'! மதுரையிலிருந்து NH 85 மேலக்கல் சாலையில் இருபது கி.மீ. பயணித்து, வைகை வட கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம்.
பயம் போக்கும் பைரவர்
சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்கு அமைந்துள்ள தீர்த்தங்களையும் காவல்புரிபவர் ஸ்ரீபைரவர் ஆவார்.
பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?
பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பதுபோலவும் அமைத்துள்ளனர்.