يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடியிடம் இருந்து பிரிக்க வேண்டும்

தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

1 min  |

August 23, 2025

Dinakaran Nagercoil

கேட் நுழைவுத்தேர்வுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான \"கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 23, 2025

Dinakaran Nagercoil

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன

ஸ்ருதிஹாசன் கோபம்

1 min  |

August 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீக்கப்படவுள்ளவர்களை மீண்டும் சேர்க்க... முதல் பக்க தொடர்ச்சி

தெரிவிக்கும் உரிமை தனி நபருக்கு மட்டும் தானா? என்று கேள்வியெழுப்பி னார்.

2 min  |

August 23, 2025

Dinakaran Nagercoil

பட்ஜெட் ரூ.5 வசூல் ரூ.103 கோடி

சினிமாவில் புதிய இயக்குநர்களின் நுழைவு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜ் பி ஷெட்டி தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது நடிக்கும் படங்கள் மினிமம் கேரண்டி வகையறாவுக்குள் அடங்கிவிடுகின்றன. அவரது படம் என்றாலே ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

வாக்காளர் பட்டியலை சரி செய்வதல்ல ஜனநாயகத்தை அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள்

“வாக்காளர் பட்டியலை சரி செய்வதல்ல, ஜனநாயகத்தை அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள்\" என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

பா.ஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அமித்ஷா இன்று நெல்லை வருகை

நெல்லையில் இன்று நடக்கும் பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை வருகிறார். இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

குவியும் பாலியல் புகார் எதிரொலி கேரள இளைஞர் காங். தலைவர் விலகல்

மலையாள சினிமா நடிகை ரினி ஆன் ஜார்ஜ். இவர் நேற்று முன்தினம், கேரளாவில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் மக்கள் பிரதிநிதி சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததாகவும், ஓட்டலுக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

ஆர்கே கொன்டால்லில் 11 பேர் பலி எதிரொலி கூட்டத்தை கட்டுப்படுத்தும் சிறப்பு சட்ட மசோதா பேரவையில் தாக்கல்

விதிமுறை மீறினால் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி வரை அபராதம்

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாட்டில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

குற்றம் புதிது இசை வெளியீட்டு விழா

ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் வெளியாகி, பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ஐஸ்வர்யா உயர்த்தியுள்ளார்.

1 min  |

August 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடியரசு துணை தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

நாட்டின் குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் (68) பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க உளவு துறையில் பணியாளர்கள் குறைப்பு

அமெரிக்க தேசிய உளவு துறையில் பணியாளர்களை குறைத்து அதன் தலைவர் துளசி கபார்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததும் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

ஜூலை 21ம் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தேதிக்குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம் கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

1 min  |

August 22, 2025

Dinakaran Nagercoil

பொறியியல் துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்

2025-26ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 கல் லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 1 லட்சத்து 90 ஆயி ரத்து 160 இடங்களில் சிறப் புப் பிரிவு கலந்தாய்வைத் தொடர்ந்து, பொது பிரி வினருக்கான கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

நீதித்துறை, நீதிமன்றத்தை விமர்சித்த விவரம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடத்தில் என்ஐஏ ரெய்டு

தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார்

பிரதமர், முதல்வர் பதவி பறிக்கும் மசோதாவை கொண்டு வருவதன் மூலம் மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

அம்மா-அப்பா இருவரும் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியிருக்க வாழ்த்துகள்

தமிழ்நாடு முதல்வரின் 50வது திருமண நாளையொட்டி, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

40,756 கனஅடியாக குறைந்த்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 98,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 1.45 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

அசோக் செல்வன் ஜோடியாகும் நிமிஷா சஜயன்

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா. சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், நேற்று துவக்கப்பட்டது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

விளக்கம் அளிக்க 15 நாள் கெடு மதிகுலில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிக நீக்கம் செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

விஷா எனும் ஆபரேஷன்? செய்தாரா திஷா பதானி?

சமூக வலைத்தளத்தில் பரபரப்பு

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

இந்தியா முழுவதும் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய டெண்டர்

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் படி, 38 மாவட்டங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

ஒப்பந்தங்களில் 80% வரை அலுகு வந்து சாதனை முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனிக்கு மு.க.ஸ்டாலின் பயணம்

தொழில் துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளார். ஐரோப்பாவிலும் TN Rising மாநாடு நடத்தப்பட உள்ளது.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

விருத்தாசலம் அருகே விபரீதம் சாலையோர மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் சாவு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் கோயில் திருவிழா காரணமாக நேற்றுமுன் தினம் இரவு தெருக்கூத்து நடந்தது.

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதி தேர்தல் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

பிரதமர் மோடி முன்மொழிந்தார்

1 min  |

August 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முக்கிய கட்சியை சேர்ந்த இளம் எம்எல்ஏ என்னை ஓட்டலுக்கு அழைத்தார்

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 916 குஞ்சூட்டன் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ரினி ஆன் ஜார்ஜ். இவர் வெளியிட்ட ஒரு தகவலால் கேரள அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் நேற்று இவர் நிருபர்களிடம் கூறியது:

1 min  |

August 21, 2025

Dinakaran Nagercoil

ஆடி போய் ஆவணி வந்தால் குடுபிடித்த பட்டு சேலை விற்பனை

தொடர் முகூர்த்தங்களால் கடைகளில் குவியும் கூட்டம்

2 min  |

August 21, 2025