Newspaper
Dinakaran Nagercoil
மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு எதிரொலி சென்னையில் டீ, காபி விலை இன்று முதல் உயர்வு
தேயிலை, காபி பவுடர், பால் உள்ளிட்ட மூலப்பொருட் கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் சென்னையில் இன்று முதல் டீ, காபி விலையை உயர்த்துவதாக டீக்கடைக்காரர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பஜ்ஜி, போண்டா, சமோசா விலையும் ரூ.3 அதிகரிக்கிறது.
1 min |
September 01, 2025

Dinakaran Nagercoil
ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி உள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகி றது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிகளில் குளிக்கவும் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்க வேண்டும்
அரசியல் கட்சிகளை பதிவு செய்ய, ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதிதுறையை கடுமையாகப் பாதிக்கும்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
தர்மஸ்தலா பொய் புகார் பெங்களூருவில் தீட்டிய சதி திட்டம்
எஸ்.ஐ.டி அதிரடி சோதனை
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
வயநாடு மலையில் 8 கி.மீ நீள இரட்டை குகை பாதை
கேரள மாநிலம் வயநாட்டுக்கு கோழிக்கோட்டில் இருந்து செல்லும் தாமரைசேரி மலைப்பாதை தான் முக்கியமான பாதையாக உள்ளது. இந்தப் பாதையிலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டு சில நாட்கள் இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிந்த பிறகு பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை
பீகாரில் பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டு உள்ளவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி
இந்திய உணவு கழகமான எப்சிஐ யில் வேலைவாங்கித்தருவ தாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
இந்திய வீரர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்னை பிரபலப்படுத்த வேண்டாம்
தமிழ்ப் படவுலகின் முன்னணி நடி கர் அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகி றார். கடந்த ஒரு வருடமாக துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்த சர்வ தேச கார் பந்தயங்க ளில் பங்கேற்றார். துபாயில் நடந்த கார் ரேசில் 2வது மற் றும் 3வது இடத்தை பிடித்தார். இந்நி லையில், கார் பந்தயத்துக்கு #
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
38 சுங்கச்சாவடிகளில் கட்டண... முதல் பக்க தொடர்ச்சி
உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்பட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி ஜீப், வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85 லிருந்து ரூ.90 உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.135 உயர்த்தப்பட்டுள்ளன.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
50 பவுன் நகையை உரியவரி யிடம் ஒப்படைத்த ஆசிரியை போலீஸ்
கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோடு முத் தையா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் மனைவி, மகளுடன் சென்னை சென்றிருந் தார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு ரயி லில் திரும்பினர்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் தவேக மகளிர் அணி தலைவி மீது தாக்குதல்
விழுப்புரம் மாவட்ட தவெகவில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மகளிர் அணி தலைவியை தாக்கியதாக புகாரின்படி நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்
நீண்ட காலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
உரி உரி மருத்துவ கல்லூரிகளில் 79% இட ஒதுக்கீடு ரத்து
நீட் தேர்வர் சப்ரா அகமது அலகாபாத் உயர்நீதிமன் றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்க மாட்டார்கள்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சூளை யில் உள்ள அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிக ளையும் ஆய்வு செய்தார்.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு
2 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை
திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 01, 2025

Dinakaran Nagercoil
மதுரை ஆதினத்துக்கு எதிராக தம்பிரான் திடீர் போராட்டம்
மதுரை ஆதீனத்திற்கு எதிராக தம்பிரான் ஒருவர் முந்தைய ஆதீனத்தின் சமாதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் மேகவெடிப்பு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
உத்தரகாண்டில் சாமோலி, ருத்ர பிரயாக் மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் முதன்முறையாக புதிய தீயணைப்பு ஆணையம்
தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்
2 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
இனி விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க...
இனி விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க என்று நெல்லையில் பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபமாக தெரிவித்தார்.
1 min |
August 30, 2025

Dinakaran Nagercoil
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு... முதல் பக்க தொடர்ச்சி
தார் என்றால், கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம் அதை வைத்துதான் அந்த மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன். இப்படிப்பட்ட என்.ஆர். இளங்கோ இல்லத் திருமணத்தில்-அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
1 min |
August 30, 2025

Dinakaran Nagercoil
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றிணைந்த கூட்டாட்சியை கொண்ட ஒன்றிணைந்ததை வழங்குவோம்
அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றியத்தை வழங்குவோம் என மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் காவல்துறைக்கு டிஜிபி-யாக பணியாற்றியது பெருமை
தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் நாளை ஓய்வு பெற உள்ளனர். ஓய்வு பெறும் நாள் வார விடுமுறை என்பதால், தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை அணிவகுப்பு மரியாதை நடந்தது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
உண்மை வெளிவருமா ...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
நல்லகண்ணு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
பாஜகவை நம்பி காதலர்கள் சென்று விட வேண்டாம்
மதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில், சாதி ஆணவ படு கொலைகளை தடுப்பது தொடர்பான கருத்தரங் கம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநில செயலாளர் சண் முகம் பேசியதா வது:
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
மாநிலங்களில் வருவாயை பாதுகாக்கும் ஜீஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |