Newspaper
Dinakaran Nagercoil
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மாநில சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
1 min |
September 09, 2025

Dinakaran Nagercoil
11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
2 ஆண்டுகளில் 4 கிராண்ட்ஸ்லாம்
நியூயார்க், செப். 9: யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னரை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் காரலோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு அல்காரஸ் உயர்ந்தார்.
1 min |
September 09, 2025

Dinakaran Nagercoil
அதிமுகவை மக்கள் விரைவில் ஆம்புலன்சில் அனுப்புவார்கள்
அதிமுக கட்சியே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
உபியில் முஸ்லிம் ஊர்வலத்தில் பாலீதீன் கொடி: 2 பேர் கைது
உபியில் முஸ்லிம்கள் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை எடுத்து சென்ற வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
துணை ஜனாதிபதி தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தாதது ஏன்?
மக்க ளவை, சட்ட பேரவை தேர் தல்களில் பயன்படுத்தப்ப டும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை ஜனா திபதி தேர்தலில் பயன்படுத் தப்படாதது ஏன்? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் படத் தலைப்பு
வ்யோம் என்டர் டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
சரோட்டில் மினி டைடல் பூங்கா திட்டம், வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய அரசு டெண்டர்
ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நியோ டைடல் பார்க், சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதில், சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல்
துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் ஓட்டு போடுகிறார்கள்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
'செங்கோட்டையன் பின்னணியில் பாஜ'
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் துணை நடிகை மூலம் போதைப்பொருள் விற்ற ஏஜென்ட் கைது
சென்னையில் துணை நடிகை மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்து, ஏஜென்டை 10 மாதங்கள் தேடலுக்கு பிறகு பெங்க ளூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
எம்.பி., எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு
உச்ச நீதிமன்றம் உறுதி
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
ஆன்-லைன் சூதாட்ட சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
இசையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், அனுமதி பெறாமல் இசையமைப்பாளர் இளையராஜாவின் 3 பாடல்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinakaran Nagercoil
மாணவியிடம் பாலியல் சீண்டலில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது
உடனடி சஸ்பெண்ட்
1 min |
September 08, 2025

Dinakaran Nagercoil
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளதால் தமிழ்நாட்டில் பா.ஜ.வின் வாக்கு திருட்டு நடக்கும்
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 'வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து பிரமாண்ட மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ தலைமை வகித்தார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
என்ன நடக்கப்போகிறது என்றே தெரிய வில்லை...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியில் நேற்று நடைபெற்ற விழாவில், அதிமுக முன்னாள் எம்பியும், நடிகருமான ராமராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ரகசிய நிச்சயதார்த்தம்
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து அவுட்டிங் செல்வது, வெளிநாடுகளுக்கு டிரிப் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் \"நான் திரைத்துறையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறேன்\" என விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார். ஆனால் இதுவரை தங்களது காதலை இருவரும் வெளிப்படையாக உறுதிசெய்யவில்லை.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்
நயினார் சமரசத்துக்கு தயாரா?
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
சபலான்கா சாம்பியன்
யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டி யில், உலகின் நம்பர் 1 வீராங் கனை அரீனா சபலென்கா (27), அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை (24) அபாரமாக வீழ்த்தி, சாம் பியன் பட்டத்தை தட்டிச் சென் றார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
மேலும் 3 மாஜி அமைச்சர்கள்... முதல் பக்க தொடர்ச்சி
ஓபிஎஸ், டிடிவி 10 நாட்களுக்குள் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால், நாங்களே முடிவு எடுப்போம்\" என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார்.
2 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
பாஜகவின் கிளை அலுவலகமாகி மாறி வாக்குத் திருட்டு குற்றவாளிகளை காப்பாற்றும் தேர்தல் ஆணையம்
2023 கர்நாடக சட்டப்பேர வைத் தேர்தலுக்கு முன் பாக ஆலந்த் தொகுதியில் 5,994 பெயர்கள் படிவம் 7ல் மோசடி செய்யப்பட்டு போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டது. ஆயி ரக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர் கள் அவர்களுக்கே தெரியா மல் நீக்கப்பட்டு மோசடி நடந்தது.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
நடப்பாண்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும்
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பு ஏற் படக்கூடும் என தலைமை பொருளாதார ஆலோச கர் அனந்த நாகேஸ்வரன் கூறினார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
செங்கோட்டையன் ஆதரவாளரான மாஜி எம்.பி சத்தியபாமா பதவி பறிப்பு
செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதையடுத்து எதையும் சந்திக்க தயாராக உள்ளதாக சத்தியபாமா கூறி உள்ளார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
தொடர்ந்து 23 நிமிடம் கைதட்டல் வாங்கிய பாலஸ்தீனிய படம்
பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல அப்பாவி காசா மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் காசா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிந்த் ராமி இயாத் ரஜப் என்ற 5 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
சட்டீஸ்கர் அரசு விடுதி ஊழியர் மீது பாஜக அமைச்சர் தாக்குதல்
சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்ட தலைமையகமான ஜக்தல் பூரில் உள்ள சர்க்யூட் ஹவு சில் விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையில் கிதேந்திர பாண்டே (36) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
ஆக்ஷன் ஹீரோயினா? அப்பா பயந்தார்
கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எடப்பாடி பேசக்கூடாது
அரசியல் செய்ய வேண்டும் என்பதற் காக, எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைக் கக்கூடாது என அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
விஜய் பற்றி திரிஷா பேச்சு
நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. இதுவே விஜய்க்கு கடைசி படம் என்றெரிவிக்கப்பட்டி ருந்தது. தற்போது அவர் முழுநேர அரசியலில் குதித்துள்ளார்.
1 min |
September 08, 2025

Dinakaran Nagercoil
அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதியின் உண்மைத் தன்மை
பள்ளி கல்வித்துறை உத்தரவு
1 min |