Newspaper

Dinakaran Nagercoil
ஜெர்மனியில் தொழில் ஒத்துழைப்பு குறித்து வடக்ரைன் வெஸ்ட்பாலியா அதிபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று டசெல்டோர்ப் நகரில் உள்ள வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் ஆகியோரை சந்தித்து பேசினார்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
என் உயிர்மூச்சு உள்ளவரை நான் நியமித்தவர்களே நிரந்தரமானவர்கள்
பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று முன்தினம் ஒருமித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் ராமதாசிடம் வழங்கியது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சோளிங்கர் அருகே ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(45), கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் அமுதன் (9, சுதன் (8). முறையே 4, 3ம் படித்து வந்தனர். தாளிக் கால் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளஞ் செழியன் (10), 5ம் வகுப்பு படித்து வந்தார்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
திருப்பூர் ஆயத்த ஆடை துறை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு
திருப்பூர் ஆயத்த ஆடைத்துறையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
சட்டவிரோத பணப் பரிமாற்றம் சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் ஜெயின். தொழிலதிபரான இவர், சென்னை புரசைவாக்கம் பிளவர் சாலை கிரீன் அவென்யூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்
கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப் பேற்ற போது, வேலை யில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 பேர் மக்கள் நலப் பணியா ளர்களாக 2.7.1990 அன்று நியமனம் செய்யப்பட்ட னர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் 13,500 மக் கள் நலப்பணியாளர்களை யும் பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையி லான அரசு உத்தரவிட் டது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ச லிப்பிஸ்லா பலான்கா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இன்று, பெலாரசின் அரீனா சபலென்கா- செக் வீராங்கனை மார் கெடா வோன்ட்ரசோவா மோதவுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1 கோடி விபத்து காப்பீடு
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், \"ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்குகளை பராமரிக்கும் ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீடு பெறுவார்கள்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் சூடானில் 1,000 பேர் பலி
சூடானின் மர்ரா மலைப்பகுதியில் உள்ள டார்பரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் கிரா மமே புதைந்து 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மண்ணில் புதைந்த குடியிருப்பு பகுதிகளில் உயிர் தப்பிய மக்கள் சோகத்துடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
எங்களை ஒருபோதும் பாஜக விழுங்கமுடியாது
எங்களை ஒருபோதும் பாஜக விழுங்க முடியாது என மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவன் கைது
கோவை பீளமேடு ஆவாரம்பாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
கட்டாய கல்வி உரிமை விவரம் ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள மதுரை நீதிமன்றம், குறைகளை நீக்கி, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹51 குறைப்பு
சென்னையில் ₹1,738க்கு விற்பனை
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமான நிலையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் அரசு பங்களாவை காலி செய்தார்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min |
September 02, 2025

Dinakaran Nagercoil
தமிழகத்தின் திறன் மேம்பாட்டு கழக திட்டங்கள் செயல்பாடுகள் எப்படி?
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அலுவலக கூட்டரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன், வெற்றி நிச்சயம்' திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
1 min |
September 02, 2025

Dinakaran Nagercoil
ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தொழில் தொடங்குங்கள்
தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளி நாடு சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன் தினம் ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடந்த மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந் துகொண்டு பேசியதாவது:
2 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
வரதட்சணை டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை அதிசய பிரமுகர், மனைவி, மகன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு
நாய் கழிவை அள்ளச்சொல்லி அடித்து கொடுமை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
2 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
புலிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு லோகோ வெளியீடு
தஞ்சாவூரில் சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்ததன் அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான லட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு லோகோ வெளியீடு
தஞ்சாவூரில் சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்ததன் அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான லட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
வழக்கு இருப்பதால் பதவி விலக வேண்டும் மதுரை ஆதீனத்தின் மீது கலெக்டரிடம் தாக்காரர்
வழக்கு உள்ளதால் மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டுமென தம்பிரான், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டாய கல்வி உரிமைக்கான நிதி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பார்க்கும் வகையில் கல்லூரிக் களப்பயணம் செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியர் நேற்று கல்லூரிக் களப்பயணம் சென்றனர். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கூறியதாவது:
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
இந்தியர்கள் பெயரில் பிராமணன் வர்க்க ஆலோசனை நீட்டிப்பு குற்றச்சாட்டு
இந்திய மக்கள் பெயரில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம் சாட்டினார்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
எல்லூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 590 கிலோ கஞ்சா பறிமுதல்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று உளவுத்துறை டிஜிபிக்கு ஆந்திராவிலிருந்து சுமார் 1,000 கிலோ கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் அரசு கல்லூரியில் சம்பவம் காப்பி அடித்ததை பிடித்ததால் 5 மாணவிகள் பலாத்கார புகார்
கேரள மாநிலம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன். கடந்த 2014ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் பல்கலைக்கழக 2வது பருவத்தேர்வு நடைபெற்றது. அப்போது எம்ஏ தேர்வு எழுதிய 5 மாணவிகள் காப்பி அடித்ததை பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கையும் களவுமாக பிடித்தார்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் ரத்து இந்தியா அறிவிப்பு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி கடந்த 27ம் தேதி அமலுக்கு வந்தது.
1 min |