يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் வின்சென்ட் கெய்மர் சாம்பியன்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 பேரும், சேலஞ்சர் பிரிவில் இந்தியர்கள் 10 பேரும் பங்கேற்றனர்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

முதல்வருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

50 ஆண்டுகள் திரை பயணத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

சேலத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது

சேலத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 'வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது

திமுக துணைப் பொதுச்செயலா ளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதி வில் கூறியிருப்ப தாவது:

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

மான் நடிகை திடீரென அரசியலில் குதித்த காரணத்தை சொல்கிறார் wiki யானந்தா

“இலைக்கட்சி தலைவரின் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களில் தூங்கா நகரத்து செல்ல மானவரின் பிள்ளையும் ஒருவராம் .. தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் அவர், இலைக்கட்சி தலைவரின் கண்ணில் தூசி விழுந்தாலும் சட்டென தட்டிவிடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவராம் .. இவர், இலைக்கட்சி தலைவருக்கு திரைத்துறையிலும் செல்வாக்கு இருக்குன்னு நிரூபிக்கும் வகையில் நடிகைகளை சேர்ப்பதில் ரொம்பவே ஆர்வம் கொண்டவராம் .. இப்படித்தான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் கவரிமான் நடிகையை இலைக்கட்சிக்கு கொண்டுவரும் வேலையில் தீவிரமாக இருந்தாராம் .. இதற்காக சென்னையில் இருந்து இலைக்கட்சி தலைவரின் ஊருக்கு அந்த மான் நடிகையை அழைச்சிட்டு வந்தாராம் .. கட்சியில் சேர்ந்தவுடன் பொறுப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நெஞ்சில் வாங்கிக்கிட்டு

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தானில் மேக வெடிப்பிற்கு 154 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியானார்கள். பலர் மாயமாகியுள்ளனர்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோடுக்கு ஏர் ஏசியா விமானம் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 166 பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

நீ ஆம்பளை மாதிரி இருக்கே...

மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிபாஷா பாசுவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

சினிமாவில் 50 ஆண்டுகள் ரஜினிக்கு மோடி வாழ்த்து

திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

நலன் காக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

தூய்மைப்பணியாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக, முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அருகில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மேயர் பிரியா.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

மணிரத்னம் படமா?

மணிரத்னம் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டால் ஹீரோக்கள் ஒதுங்கிவிடும் சூழல் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 'மவுன ராகம்', 'இதயக் கோயில்', 'நாயகன்', அக்னி நட்சத்திரம்', ‘அஞ்சலி', 'தளபதி' உள்ளிட்ட படங்களால் ரசிகர்கள் விருப்பம் தெரிந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங் களை தந்தவர் மணிரத்னம். அதனாலேயே அவரை சிறந்த இயக்குனராக மக்கள் கொண் டாடினர். ஆனால் 2000க்கு பிறகு அவர் படங்களில் தடு மாற்றம் தெரிய ஆரம் பித்தது. ஒரு படம் நன்றாக தந்தால் இன்னொரு படத்தில் பெரும்

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

ராமஜெயம் கொலை வழக்கு: புழல், பாளையங்கோட்டை சிறை கைதிகளிடம் விசாரணை

தூசி தட்டப்படும் 13 ஆண்டு பழைய வழக்கு

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளீவீசுவதா?

இந்திய பிரிவினையின் போது பல லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இந்த வன்முறையை முஸ்லிம் லீக் தான் திட்டமிட்டு கட்டவிழ்த்ததாகவும், மேலும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரை காபிர் என்று முத்திரை குத்தியதால் பல லட்சக்கணக்கானோர் வேரறுக்கப்பட்டதாகவும், ராஜ் பவனின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

மலையாள நடிகர்கள் சங்கத் தேர்தல் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்வு

மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பாலியல் புகாருக்கு ஆளானதால், நடிகர் மோகன்லால் தலைமையில் இயங்கிய அச்சங்கம் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் நடிகர் தேவன் போட்டியிட்டனர்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

என்னை ரசிகர்கள் வெறுத்தனர்

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ என்ற தெலுங்கு படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவர் நடித்த 'டிராகன்' என்ற தமிழ்ப் படம் வெளியாகி ஹிட்டானது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் அவர் நடித்துள்ள 'பைசன்' என்ற தமிழ்ப் படம், வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் அவர், 'டில்லு ஸ்கொயர்' என்ற தெலுங்கு படத்தில் நடித்ததால் ரசிகர்கள் தன்னை வெறுத்ததாக ஒரு பேட்டியில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Nagercoil

இல.கணேசன் சென்னையில் காலமானார்... முதல் பக்க தொடர்ச்சி

மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென்சென்னை தொகுதியில் பாஜ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

1 min  |

August 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 9வது கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

வரும் 17ம் தேதி 92வது பிறந்தநாள் தர்மபுரியில் முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி தர்மபுரியில் அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை முரசொலி வளாக முகப்பிலுள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக முன்னணியினர் மாலை அணிவிக்கின்றனர்.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

டெஸ்ட் தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) வெற்றிபெறுவது கட்டாயம். இந்தநிலையில், தகுதி தேர்வு தாள் -1, தாள் - 2 ஆகியவை நடப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி, 2ம் தேதிகளில் இந்த தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

சுதந்திர தின கொண்டாட்டம் செங்கோட்டை 12வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் மோடி

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. டெல்லி செங் கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு சாகும் வரை சிறை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூரை சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 7.3.2020ல் தெருவில் விளையாடிக் கொண் டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவ தாக மிரட்டி விட்டு தப்பியுள்ளார்.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

ரூ.37.38 கோடி செலவில் கட்டப்பட்ட 10 விளையாட்டு மைதானங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட 10 விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தார்.

1 min  |

August 15, 2025

Dinakaran Nagercoil

சென்னை மாநகராட்சியின் 5, 6வது மண்டலங்களில் தூய்மைப்பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு

ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

1 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

களப்பணியே இலக்கினை அடையும் முதல் படி மீண்டும் தி.மு.க ஆட்சியமைக்க களம் தயார்

திமுக வினரின் களப்பணியே இலக்கினை அடையும் முதல் படி. 2026ல் மீண்டும் திமுக ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது. அதற்காக முழு வீச்சுடன் பணியாற்றுவோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

1 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

பீகாரில் ‘இறந்த’ வாக்காளர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி

பீகாரில் நடந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறந்ததாக நீக்கப்பட்ட வாக்காளர்களை ராகுல்காந்தி சந்தித்து தேநீர் அருந்தினார்.

1 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒரு மாதத்திற்குள் அதிமுகவில் இருந்து 2 முன்னாள் எம்பிக்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

திரையுலகில் 50வது ஆண்டு நிறைவு நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் வாழ்த்து

கமல்ஹாசனும் பாராட்டு

1 min  |

August 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காதலனுடன் செல்போனில் தகராறு மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவாரூரில் காதலனுடன் செல்போனில் தகராறில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தெரிய வந்த அரியலூரில் இருந்த காதலனும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்தார்.

1 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

2024-25ல் 11.2% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்

2024-25ல் 11.2 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

2 min  |

August 14, 2025

Dinakaran Nagercoil

ஓரே ஓட்டில் 240 பேருக்கு ஓட்டு பீகார் விரைவு வாக்காளர் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்

பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

August 14, 2025