Tamil Mirror - March 02, 2021Add to Favorites

Tamil Mirror - March 02, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 02, 2021

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறான நான்கு வழக்குகளுடன் தொடர்புடைய 64 பேரும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

1 min

தவக்காலத்தின் மகிமை

"விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே” (மத்தேயு 6: 9-13) என்ற ஆண்டவரின் செபத்தின், ஆரம்பத்தில் இறை மாட்சியை முக்கியத்துவப்படுத்தியது.

தவக்காலத்தின் மகிமை

1 min

2018 இல் மாத்திரம் '101 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டன'

மாணவர்கள் இல்லாமை, நாட்டின் நிலைமை, வேறு காரணங்களால் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரையான காலத்தில் மட்டும் 93 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன அத்துடன், 101 பாடசாலைகள் 2018 இல் மாத்திரம் மூடப்பட்டன என அரசாங்க கணக்குக் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

2018 இல் மாத்திரம் '101 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டன'

1 min

மண்முனைப்பற்று பிரதேச சபையை ஐ.தே.க கைப்பற்றியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆளும் அதிகாரத்தை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.

மண்முனைப்பற்று பிரதேச சபையை ஐ.தே.க கைப்பற்றியது

1 min

நிர்வாகக் குழுக்கூட்டம்

அப்துல் கலாம் சர்வதேவ ஞாபகார்த்த அறக்கட்டளையும் மனித உரிமைகள் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய நிர்வாகக் குழுக்கூட்டம், கண்டி டெவோன் ஹோட்டலில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது.

நிர்வாகக் குழுக்கூட்டம்

1 min

நாவலப்பிட்டி பத்தனை வீதியைப் புனரமைக்கவும்

நீண்ட காலமாகச் சேதமடைந்து காணப்படும் நாவலப்பிட்டி பத்தனை வழியான தலவாக்கலை வீதியைப் புனரமைக்குமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாவலப்பிட்டி பத்தனை வீதியைப் புனரமைக்கவும்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All