Tamil Mirror - January 22, 2021
Tamil Mirror - January 22, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 22, 2021
நெல் உலர்த்தும் சிக்கலுக்குத் தீர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில், நெல்லை உலர்த்து வதிலுள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
1 min
கண்டி, பசறையில் மாணவர்கள் 7 பேருக்குத் தொற்று
12 பேர் தனிமைப்படுத்தலில் நூரளையில் அறுவருக்கு தொற்று
1 min
ஒய்வு பெற்ற மலிங்க
உலகம் முழுவதும் பல்வேறுபட்ட அணிகளுக்கு விளையாடுவதிலிருந்து, இலங்கையணியின் இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க ஓய்வு பெற்றுள்ளதாக அவரின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) அணியான மும்பை இந்தியன்ஸ் நேற்று முன்தினம் வெளிப்படுத்தியுள்ளது.
1 min
இலங்கை எதிர் இங்கிலாந்து: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கின்றது
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
இலங்கை வீரர்கள் இருவருக்கு கொவிட-19
மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடரொன்றுக்காக பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
1 min
புதுடெல்லி-விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் 'மௌனம் காத்து வருகிறார் மோடி'
அமெரிக்காவின் பாராளுமன்ற வளாகமான கேப்பிடல் ஹில் வன்முறைகள் குறித்து பேசும் பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டம் பற்றி மௌனம் காத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only