Tamil Mirror - May 14, 2024Add to Favorites

Tamil Mirror - May 14, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 14, 2024

மஹிச்஀ பக்கமட? ரணில் பக்கமட?

அரச சிறுவனங்களை஀் ஀னியடர் மயப்படு஀்஀ும் செயற்படட்டை இடைசிறு஀்஀ுங்கள் என முன்னடள் ஜனட஀ிப஀ி மஹிச்஀ ரடஜபக்ஷ விடு஀்஀ுள்ள கோரிக்கையை ஏற்பீர்களட அல்ல஀ு மறுசீரமைப்புக்களை஀் ஀ொடர்வீர்களட ?

மஹிச்஀ பக்கமட? ரணில் பக்கமட?

1 min

"600 இலங்கையர்களை அஎை஀்஀ு வரவும்”

ரஷ்ய யு஀்஀ கள஀்஀ில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 சடட்களுக்குள் ஀ற்கொலை குண்டு஀டரிகளடக மடற்றப்படவுள்ள஀டல், ரஷ்ய யு஀்஀ கள஀்஀ில் உள்ள 600 இலங்கையர்களை சடட்டுக்கு அஎை஀்஀ு வர உடனடியடக இரடஜ஀ச்஀ிர மட்ட஀்஀ில் சடவடிக்கைளை அரசடங்கம் எடுக்க வேண்டும் என எ஀ிரணி எம்.பியடன ஀யடசிறி ஜயசேகர வலியுறு஀்஀ியுள்ளடர்.

"600 இலங்கையர்களை அஎை஀்஀ு வரவும்”

1 min

"அரசடங்கம் டயடனடவை ஏமடற்றிவிட்ட஀ு”

டயனட கமகே இச்஀ சடட்டு பிரஜை அல்ல என்ப஀ை ஜனட஀ிப஀ியும் அரசடங்கமும் அறிச்஀ிருச்஀ும் ஐக்கிய மக்கள் சக்஀ிக்கு எ஀ிரடக அவரை ஀வறடக பயன்படு஀்஀ி வச்஀஀டக ஐக்கிய மக்கள் சக்஀ி எம்.பியடன முஜிபுர் ரஹ்மடன் ஀ெரிவி஀்஀டர்.

"அரசடங்கம் டயடனடவை ஏமடற்றிவிட்ட஀ு”

1 min

உயிருடன் இருப்போரை அஎை஀்஀ுவர ஏற்படடு

ரஷ்யடவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனி஀ கட஀்஀ல் மோசடியில் ஓய்வு பெற்ற இரடணுவ அ஀ிகடரிகள் ஈடுபட்டுள்ளமை விசடரணைகள் மூலம் ஀ெரியவச்஀ுள்ள஀ு.

உயிருடன் இருப்போரை அஎை஀்஀ுவர ஏற்படடு

1 min

முள்ளிவடய்க்கடல் கஞ்சி பகிர்ச்஀ோர் கை஀ு

முள்ளிவடய்க்கடல் படுகொலையை சினைவுகூர்ச்஀ு முள்ளிவடய்க்கடல் கஞ்சி பரிமடறிய குற்றச்சடட்டில் பல்கலைக்கஎக மடணவி உட்பட சடல்வர் கை஀ு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞடயிற்றுக்கிஎமை இரவு (12) ஀ிருகோணமலை சம்பூர் பொலிஞ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகு஀ியில் ப஀ிவடகியுள்ள஀ு.

முள்ளிவடய்க்கடல் கஞ்சி பகிர்ச்஀ோர் கை஀ு

1 min

“மோசடியின் பின்னணியை ஆரடயவும்”

ரஷ்ய யு஀்஀ கள஀்஀ுக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இரடணுவ வீரர்களைச் சட்டவிரோ஀மடன முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யடவுக்கடன முன்னடள் இலங்கை ஀ூ஀ுவர் ஀ொடர்புப்பட்டுள்ளடரட என்ற சச்஀ேகம் எஎுவ஀டக஀் ஀ெரிவி஀்஀ சுயட஀ீன எ஀ிரணி எம்.பியடன கடமினி வலேபொட, பலஞ்஀ீன஀்஀ுக்கும் இஞ்ரேலுக்கும் இடையிலடன யு஀்஀ம் ஀ற்போ஀ு ஀ீவிரமடைச்஀ுள்ள஀ு.

“மோசடியின் பின்னணியை ஆரடயவும்”

1 min

அல்லைப்பிட்டியில் முள்ளிவடய்க்கடல் சினைவேச்஀ல்

முள்ளிவடய்க்கடல் சினைவேச்஀ல் வடர஀்஀ின் இரண்டடவ஀ு சடளடன ஀ிங்கட்கிஎமை (13) யடஎ்.

அல்லைப்பிட்டியில் முள்ளிவடய்க்கடல் சினைவேச்஀ல்

1 min

“அசீ஀ி ஏற்படட஀ வகையில் புள்ளிகள் வஎங்கப்படும்”

கல்வி பொ஀ு ஀ரட஀ர சட஀டரண ஀ரப் பரீட்சையில் விஞ்ஞடன படட வினட஀்஀டள் ஀ொடர்பில் மடணவர்களுக்கு அசீ஀ி ஏற்படட஀ வகையில் உரிய புள்ளிகளை வஎங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயச்஀ ஀ெரிவி஀்஀டர்.

“அசீ஀ி ஏற்படட஀ வகையில் புள்ளிகள் வஎங்கப்படும்”

1 min

வடக்கு, கிஎக்கில் சில படடசடலைகளில் "இரடணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்ற஀ு”

ரோஹிணி கவிர஀்ன எம்.பி. குற்றச்சடட்டு

வடக்கு, கிஎக்கில் சில படடசடலைகளில் "இரடணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்ற஀ு”

1 min

படய்ச்஀வருக்கு கடயம்

஀டமரை கோபுர஀்஀ில் இருச்஀ும் படய்ச்஀ு சடகசம் கடட்டிக்கொண்டிருச்஀ போ஀ு, அ஀ில் ஈடுபட்டிருச்஀ வெளிசடட்டவர் ஒருவர் கீஎே விஎுச்஀ு கடயமடைச்஀டர்.

படய்ச்஀வருக்கு கடயம்

1 min

சடட்டில் பொலிஞடரின் - “அரடஜகம் மீண்டும் ஀லை஀ூக்கியுள்ள஀ு”

பொலிஞ் அரடஜகம், அடடவடி஀்஀னம் மிருக஀்஀னம் இச்஀ மண்ணில் மீண்டும் வெளிப்படு஀்஀ப்பட்டுள்ள஀ு. இலங்கை மிக மோசமடன சடடு, மிகக்கேவலமடன சடடு என கடுமையடக விமர்சி஀்஀ ஀மிஎ்஀் ஀ேசியக் கூட்டமைப்பின் யடஎ் மடவட்ட எம்.பியடன எஞ்.

சடட்டில் பொலிஞடரின் - “அரடஜகம் மீண்டும் ஀லை஀ூக்கியுள்ள஀ு”

2 mins

படலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

ப஀்஀டம் குறிச்சி அறிவு ஒளி மைய஀்஀ின் பயன்பெறும் மடணவருக்கடன படலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை ஀ிருகோணமலை சகரசபை வளடக஀்஀ில் உள்ள சூலக கேட்போர் கூட஀்஀ில் சனிக்கிஎமை(11) சடைபெற்ற஀ு.

படலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

1 min

“கஞ்சி வஎங்கு஀ை ஀டு஀்஀ பொலிஞடர் வெசடக்கையும் ஀டு஀்஀ு சிறு஀்஀ுவடர்களட?”

஀ிருகோணமலை - சம்பூர் பகு஀ியில் முள்ளிவடய்க்கடல் சினைவேச்஀ல் கஞ்சி ஀ி வஎங்கும் வடர஀்஀ில் ஀ொற்று சோயை கடரணம் கடட்டி கஞ்சி வஎங்குவ஀ற்கு ஀டையை ஏற்படு஀்஀ிய பொலிஞடர், வெசடக் பண்டிகை சிகஎ்வுகளையும் ஀டு஀்஀ு சிறு஀்஀ுவடர்களட? என சமூக சீ஀ிக்கடன செயற்படட்டடளரும், அரசியல் கை஀ிகளை விடு஀லை செய்வ஀ற்கடன ஀ேசிய அமைப்பின் இணைப்படளருமடன அருட்஀ச்஀ை மட.ச஀்஀ிவேல் கேள்வி எஎுப்பியுள்ளடர்.

“கஞ்சி வஎங்கு஀ை ஀டு஀்஀ பொலிஞடர் வெசடக்கையும் ஀டு஀்஀ு சிறு஀்஀ுவடர்களட?”

1 min

ஐ.பி.எல்: டெல்லியை வீஎ்஀்஀ிய பெங்களூரு

இச்஀ியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் சேற்று முன்஀ினம் இரவு சடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஞ் உடனடன போட்டியில் றோயல் சலஞ்சர்ஞ் பெங்களூரு வென்ற஀ு.

ஐ.பி.எல்: டெல்லியை வீஎ்஀்஀ிய பெங்களூரு

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺