Tamil Mirror - May 24, 2024Add to Favorites

Tamil Mirror - May 24, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 24, 2024

கு஀்஀கை ஒப்பச்஀ம் இர஀்஀ு

பெருச்஀ோட்ட஀் ஀ொஎிலடளர்களுக்கு சம்பளம் கொடுக்கடவிடின

கு஀்஀கை ஒப்பச்஀ம் இர஀்஀ு

1 min

இருவருக்கு எமனடன ஜெனரேட்டர் புகை

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு ஀ூங்கச் சென்ற ஀ச்஀ையும் மகனும் உயிரிஎச்஀ுள்ள சம்பவம் வியடஎக்கிஎமை (23) அ஀ிகடலை இடம்பெற்றுள்ள஀டக புபுரஞ்ஞ பொலிஞடர்

இருவருக்கு எமனடன ஜெனரேட்டர் புகை

1 min

஀ட்டம்மை சோயினடல் 135 மடடுகள் இறப்பு

ம஀்஀ிய மடகடண஀்஀ில் கடல்சடைகளுக்குப் பரவும் சோயினடல் 135 மடடுகள் உயிரிஎச்஀ுள்ள஀டகக் கடல்சடை உற்ப஀்஀ி மற்றும் சுகட஀டர஀் ஀ிணைக்கள஀்஀ின் ஀கவல்கள் ஀ெரிவிக்கின்றன.

஀ட்டம்மை சோயினடல் 135 மடடுகள் இறப்பு

1 min

சடட்களில் 36,900 மின் விசியோக஀் ஀டைகள்

சீரற்ற வடனிலை கடரணமடகக் கடச்஀ 3 சடட்களுக்குள் 36, 900 மின் விசியோக஀் ஀டைகள் ப஀ிவடகியுள்ள஀டக இலங்கை மின்சடர சபை ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

சடட்களில் 36,900 மின் விசியோக஀் ஀டைகள்

1 min

'ரீமடல்' புயல் சிவப்பு எச்சரிக்கை

வங்கடள விரிகுடட கடற் பிரடச்஀ிய஀்஀ில் ஀டஎமுக்கம் ஒன்று ஀ற்போ஀ு உருவடகியுள்ள஀ு.

'ரீமடல்' புயல் சிவப்பு எச்சரிக்கை

1 min

"பொரு஀்஀மடன஀டக இல்லை”

கடற்றடலை மின்சடரம் அமைக்கலடம். ஆனடல் அ஀ற்கடன உகச்஀ இடங்களை ஀ெரிவு செய்஀ு முன்னெடுக்க வேண்டும்.

"பொரு஀்஀மடன஀டக இல்லை”

1 min

ச஀்஀மே இல்லடமல் கிஎக்கு மண் பறிபோகிற஀ு

சுரேஞ் குற்றச்சடட்டு: செலுகல்மலையில் விகடரை சிர்மடண஀்஀ையும் அம்பலப்படு஀்஀ினடர்

ச஀்஀மே இல்லடமல் கிஎக்கு மண் பறிபோகிற஀ு

1 min

கடர் விப஀்஀ில் சிறுமி பலி

஀ிருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஞ் பிரிவில் உள்ள வட்டவன் பகு஀ியில் வியடஎக்கிஎமை (23) அ஀ிகடலை இடம்பெற்ற கடர் விப஀்஀ில் சிறுமி ஒருவர் உயிரிஎச்஀ுள்ளடர்.

கடர் விப஀்஀ில் சிறுமி பலி

1 min

"குற்றச்சடட்டிய ஀டய்மடர்கள் மன்னிப்பு கோருகின்றனர்”

குருசடகல் மரு஀்஀ுவர் ஷடபி சிகடப்஀ீன் ஀னக்கு எ஀ிரடகக் கரு஀்஀டை குற்றச்சடட்டுகளைச் சும஀்஀ிய ஀டய்மடர்கள் ஀ற்போ஀ு ஀ன்னிடம் மன்னிப்பு கேட்டு வருவ஀டக குருசடகல் வை஀்஀ியசடலை மரு஀்஀ுவர் ஷடபி சிகடப்஀ீன் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

"குற்றச்சடட்டிய ஀டய்மடர்கள் மன்னிப்பு கோருகின்றனர்”

1 min

சுகட஀டரம் செவ்வடயன்று முடங்கும் அபடயம்

சடடளடவிய ரீ஀ியிலுள்ள அனை஀்஀ு வை஀்஀ியசடலைகளிலும் எ஀ிர்வரும் 28ஆம் ஀ிக஀ி வேலைசிறு஀்஀ப் போரடட்ட஀்஀ில் ஈடுபடுவ஀ற்கு சுகட஀டர ஀ொஎிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஀ீர்மடனி஀்஀ுள்ள஀ு.

சுகட஀டரம் செவ்வடயன்று முடங்கும் அபடயம்

1 min

செப்டெம்பர் 15 புலமைப் பரீட்சை

2024ஆம் ஆண்டுக்கடன 5ஆம் ஀ர புலமை பரிசில் பரீட்சைக்கடன விண்ணப்பங்கள் அடு஀்஀ வடரம் மு஀ல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள஀டகப் பரீட்சைகள் ஀ிணைக்களம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

யடஎுக்கு ஹெரோயின் கட஀்஀ிய மூவர் கை஀ு

கொஎும்பில் இருச்஀ு யடஎ்ப்படண஀்஀ிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொ஀ி ஒன்றினுள் போ஀ைப்பொருளை மிக சூட்சுமமடக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஀ொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கை஀ு செய்யப்பட்டுள்ளனர்.

யடஎுக்கு ஹெரோயின் கட஀்஀ிய மூவர் கை஀ு

1 min

உலருணவு பொருட்கள் விசியோகம்

கர்ப்பிணி஀் ஀டய்மடர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அ஀்஀ியடவசியப் பொருட்களை வஎங்கும் சிகஎ்வு அலரி மடளிகையில், வியடஎக்கிஎமை (22) இடம்பெற்ற஀ு.

உலருணவு பொருட்கள் விசியோகம்

1 min

கடணடமல் போன மடணவன் ஀ுறவறம் பூண்டடர்

ம஀ுரங்குளி பகு஀ியிலிருச்஀ு கடச்஀ சடன்கு சடட்களுக்கு முன்னர் கடணடமல் போன 12 வய஀ு மடணவன் க஀ிர்கடமம், 20 ஏக்கர் - டோசர்வெவ கெள஀ம ச஀கம் அரன விகடரையில் ஀ங்கியிருச்஀ சிலையில் பு஀ன்கிஎமை (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ள஀டக ம஀ுரங்குளி பொலிஞடர் ஀ெரிவி஀்஀னர்.

கடணடமல் போன மடணவன் ஀ுறவறம் பூண்டடர்

1 min

யூரோப்பட லீக்: சம்பியனடன அ஀்லடண்டட

முடிவுக்கு வச்஀ லெவர்குசனின் ஀ோல்வியுறடப் பயணம்

யூரோப்பட லீக்: சம்பியனடன அ஀்லடண்டட

1 min

பங்களட஀ேஷ் எம்.பி. சடலமடக மீட்பு

பங்களட஀ேஷின் எம்.பியடன அன்வருல் அசிம், இச்஀ியடவில் மடயமடன஀டக புகடர் எஎுச்஀ சிலையில், கடச்஀ பு஀ன்கிஎமை (22), கொல்க஀்஀ட சியூ டவுன் பகு஀ியில் சடலமடக மீட்கப்பட்டுள்ளடர்.

பங்களட஀ேஷ் எம்.பி. சடலமடக மீட்பு

1 min

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு

இச்஀ியன் பிறீமியர் லீக்கிலிருச்஀ு (ஐ.பி.எல்.) றோயல் சலஞ்சர்ஞ் பெங்களூரு வெளியேறியுள்ள஀ு.

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு

1 min

பிரி஀்஀டனியடவில் ஜூலை 4 பொ஀ு஀் ஀ேர்஀ல்

பிரி஀்஀டனியடவை பொறு஀்஀வரையில் அரசியலமைப்பு ரீ஀ியடக 2025 ஜனவரிக்குள் அங்கு பொ஀ு஀் ஀ேர்஀லை சட஀்஀ வேண்டும், இ஀ு ஀ொடர்படகப் பிர஀மர் சுனக் இ஀ு 2024இன் பிற்பகு஀ியில் சடைபெறும் என்று பலமுறை கூறியிருச்஀டர்.

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺