Unmai Magazine - June 16, 2020Add to Favorites

Unmai Magazine - June 16, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Unmai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Unmai

1 Year $2.99

Buy this issue $0.99

Gift Unmai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Unmai June 16 - July 15,2020

படிப்பறிவே எங்களை உயர்த்தும்!

பெண்களின் கல்வியே ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றமாகும். அந்த வகையில், கேரளாவில் நாட்டிலேயே அதிகமான விழுக்காடு கல்வி அறிவுப் பெற்றவர்களின் வளர்ச்சி உயர்ந்திருந்தாலும், அங்கிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்வு பெற்று முதல் முறையாக பயிற்சி கலெக்டராக பொறுப்பெற்று பின்தங்கிய சமூக மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.

படிப்பறிவே எங்களை உயர்த்தும்!

1 min

வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற இரட்டை மலைசீனிவாசன் (கி.பி.1859-1945)

பிறப்புசெங்கற்பட்டு மாவட்டத்தில் கோழிப்பாளையம் என்ற சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. எனவே, இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயமே, மிகவும் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் சமுதாயம்தான். அதிலும் இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம்.

வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற இரட்டை மலைசீனிவாசன் (கி.பி.1859-1945)

1 min

'நடமாடும் பல்கலைக் கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (1)

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் மாணவர் பருவம் முதலே ஈர்க்கப்பட்டு மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். தாம் ஏற்றுக் கொண்டக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து, அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்த முயன்று, சிலவற்றை நடைமுறையும் படுத்தியவர் நாவலர் ஆவார். அவருடைய பிறந்த தினமான ஜூலை 11 ஆம் தேதி நூற்றாண்டு பிறந்தநாள் அதனை ஒட்டியச் சில நினைவுகள்.

'நடமாடும் பல்கலைக் கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (1)

1 min

கரோனாவில் நாத்திகத்தின் எழுச்சி

கரோனா காலம் பல விதங்களில் மனிதர்களைப் பாதித்தாலும் சில விதங்களில் நிறைய சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

கரோனாவில் நாத்திகத்தின் எழுச்சி

1 min

வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!

நகை வியாபாரி: அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!

1 min

பெரியாரின் தராசில் இரண்டு பக்கமும் காமராஜர்!

இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காம் மாநாடு தேவகோட்டையில் 9.7.1961ஆம் நாள் நடைபெற்ற போது தந்தை பெரியார் அவர்கள் காமராஜரைக்குறித்து இப்படிப் பேசினார் எனக்கோ வயது 82 ஆகின்றது.

பெரியாரின் தராசில் இரண்டு பக்கமும் காமராஜர்!

1 min

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11) இதயத்தமனி (அடைப்பு) நோய்

(Coronary Artery Disease)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11) இதயத்தமனி (அடைப்பு) நோய்

1 min

பா.ஜ.க. பார்ப்பனர் ஆட்சியில் பதற வைக்கும் சமூக அநீதிகள்

பாரதீய ஜனதா கட்சி என்றாலே அது பார்ப்பனர் ஜனதா தான். சமூக நீதிக்கு எதிரானது அதன் கொள்கை.

பா.ஜ.க. பார்ப்பனர் ஆட்சியில் பதற வைக்கும் சமூக அநீதிகள்

1 min

வெற்றியினும் தோல்வி பெரிது

கடைசியில் அந்தப் போர் முடிவுற்றது!

வெற்றியினும் தோல்வி பெரிது

1 min

இயக்க வரலாறான தன் வரலாறு (250) 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

30.9.1993 பொன்னேரியில் காலை 10 மணியளவில் பொன்னேரி ச.சந்திரராசு மானனீகை ஆகியோரின் மகன் ச.அசோக்குமாருக்கும், வந்தவாசி கே.எஸ்.தாஸ் - பானுமதி ஆகியோரின் மகள் பத்மஜோதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து மண விழாவை நடத்தி வைத்தேன்.

இயக்க வரலாறான தன் வரலாறு (250) 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

1 min

Read all stories from Unmai

Unmai Magazine Description:

PublisherPSRPI

CategoryNews

LanguageTamil

FrequencyFortnightly

This monthly magazine ‘UNMAI’ was established by Periyar on Pongal day in 1970 and was published as fortnightly from January 1976. Dr.K.Veeramani, M.A., B.L., is the present editor. This magazine covers worldwide rationalist news, life sketches of well known scholars, new findings, women’s rights and human resources etc. This is a non-political social journal with novel ideas. This magazine is published by Dr.K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution, #84/1(50), EVK Sampath Salai, Vepery, Chennai-600 007, Tamil Nadu, India.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All