Andhimazhai - September 2014

Publisher: Dream serve network private limited
Category: Entertainment
Language: Tamil
Frequency : Monthly

Magzter GOLD Subscription Plans

Unlimited access to Andhimazhai along with 5,000+ other digital magazines and premium stories

Andhimazhai Digital Subscription Plans

Diwali Sale! Save 50% on annual subscriptions. Valid till 02-11-2019

Checkout Now

அரசியல் சிறப்பிதழ்: கட்சிக்குள் கலகம்- அரை நூற்றாண்டு அரசியலில் பிரிவினை வரலாறு; வள்ளலார் நெறிக்குள் பில்லி சூனியம்: ஊரன் அடிகள் நேர்காணல், மணி ரத்னமும் கார்த்திக் சுப்புராஜும்- சாரு நிவேதிதா, அறையென்றாலும் அது அறை அல்ல- பாமரன் கட்டுரை; கேரள மதுவிலக்கு தமிழகத்துக்கு வருமா? சுகுமாரன், மரணத்தைத் திட்டமிடுதல்- மருத்துவர் ராமகிருஷ்ணன்

அந்திமழை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். ஐந்தாண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு இனிய வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது


Recent Issues

View All

Special Issues

Magazines from Entertainment

View All

Magazines from

View All