Andhimazhai Magazine - August 2023Add to Favorites

Andhimazhai Magazine - August 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Andhimazhai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Andhimazhai

1 Year $4.49

Save 62%

Buy this issue $0.99

Gift Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

சிறப்புப் பக்கங்கள்: நிழல் அல்ல நிஜம்!- டூப் கலைஞர்களின் அசல் கதைகள்!
கலாப்ரியா, கருந்தேள் ராஜேஷ், ராசி அழகப்பன் உள்ளிட்டோர் கட்டுரைகளுடன்

கட்டுரைகள்: இமையம், இரா.பிரபாகர்

சிறுகதை: மீரான் மைதீன்

மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும்

கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியான அந்த கொடூரமான காணொளி நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதுவரை மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று அறியாத பலரும் இந்திய வரைபடத்தில் அதன் அமைவிடத்தைத் தேடிப்பார்க்க வைத்தது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்குப் பிரதேச மாநிலங்களைப் பற்றிய எந்த அக்கறையும் இருந்தது இல்லை.

மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும்

2 mins

ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!

சுயமாக சம்பாதித்து பணக்காரர்கள் ஆனவர்களில் உலகின் இரண்டாவது பெரிய பணக்கார இளைஞர் என்ற பெயரைப் பெற்றவர் ரிதேஷ் அகர்வால்.

ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!

1 min

விளம்பர மாடல் ஆன சி இ ஓ!

தான் தயாரித்து விற்கும் பொருளை சந்தைப்படுத்த பெருநிறுவனங்கள் புகழ்பெற்ற பிரபலங்களைக் கூப்பிட்டு படமெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதுதான் வழக்கம்.

விளம்பர மாடல் ஆன சி இ ஓ!

1 min

சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!

லே டீஸ் டூப் என்றாலே சஞ்சயை கூப்பிடுங்க’ என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் 23 வயதே ஆன அந்த தேனாம்பேட்டை இளைஞர். சினிமாவில் கால் பதித்த ஐந்து ஆண்டுகளுக்குள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால், சன்னி லியோன், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு இவரே டூப் போடும் நாயகர்.

சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!

2 mins

வயிறும் உயிரும்

திரைப்படம் என்பதே ஒரு காட்சிப் பிழைதான். மூளையில் வேகமாய்ப் பதிந்து மறையும் படக்காட்சிகளே அதில் காணும் உருவங்களில் அசைவை உண்டு பண்ணுவதால் ஏற்படும் ஒரு தோற்றப் பிழைதான்.

வயிறும் உயிரும்

2 mins

ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

\"நடிகர்களின் உடல்மொழி; அவர்களால் செய்ய முடிந்தது. இதை வைத்துத்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பேன்! விஜய்யின் உடல்மொழியில் ஒருவித நக்கல் நையாண்டி கலந்த ஸ்டைல் இருக்கும். ரஜினி என்றால் பார்வையும், 'பன்ச்'சும் அனல் பறக்கும். அஜித் நடப்பது, பார்ப்பது, மிதிப்பது போன்றவை மிரட்டலாக இருக்கும்.\" என நடிகர்களின் தனித்துவத்தை ஓரிரு வார்த்தைகளில் விவரிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்ர் திலீப் சுப்பராயன்.

ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

3 mins

"ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா

சினிமாவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் மாஸ்டர்களின் பணி என்பது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு ஷாட்டும், உயிரைப் பணயம் வைத்து செய்யக்கூடியது தான். 'மிஸ்டர் ரோமியோ'வில் டூப் போட்டு, நெஞ்சில் பலத்த அடிபட்டு ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன்” என்கிறார் ஸ்டன் சிவா. ரஜினியின் 'ஜெயிலர் ' தொடங்கி இந்திய மொழிகள் அத்தனையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்.

"ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா

2 mins

ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன்

'சினிமாவில்இப்போது பிரபலமாக இருப்பதால் கிடைக்கிற எந்த சலுகையையும் நான் அனுபவிப்பதில்லை. ஒரு சண்டைக் கலைஞனாக இருந்தபோது எவ்வளவு எளிமையாக இருந்தேனே அதையே வாழ்நாள் முழுக்க தொடரவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது மட்டுமே இங்கே நிரந்தரம்' என்கிறார் 'நான் கடவுள்' ராஜேந்திரன் என்கிற ‘மொட்டை’ ராஜேந்திரன்.

ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன்

1 min

விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!

எதையும் வெளிப்படையாகப் பேசும் மறைந்த இயக்குநர் ஒருவர் துரத்தல் காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தார். இயக்குநர் சொன்ன காட்சியமைப்பை உள்வாங்கி அந்தப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர் ஃபைட்டர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். படத்தின் ஹீரோ ஓர் ஓரமாக இருந்தார். ஹீரோ போலவே ஆடைகள் போட்டிருந்த இன்னொரு ஃபைட்டர் ஷாட் ரெடி என்றதும் உயரமான இடங்களில் பாய்ந்து ஏறினார்.

விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!

2 mins

கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

சொல்லலாமா - சொல்லக்கூடாதா என்று தெரியவில்லை. அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்த இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கமலே தான் ரிஸ்க் எடுத்து நடித்தார். அவருக்கு பொது வாக டூப் போடுவது பிடிக்காது. ரிஸ்க் என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல இடங்களில் பல தடவை விழுந்து எழுந்து சண்டை காட்சிகள் செய்து எலும்பு முறிந்ததை அவர் உடலே சொல்லும்.

கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

2 mins

ஹாலிவுட்டில் சண்டைக் கலை!

அண்மையில் வெளிவந்திருக்கும் Mission Impossible - Dead Reckoning -part1 படத்தில் டாம் க்ரூஸ் அவரது ஸ்டண்ட் காட்சிகளில் அவரே நடித்திருக்கும் வீடியோக்கள் உலகெங்கும் பரவின. இந்தப் படம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே டாம் க்ரூஸ் அவரது படங்களில் ஆபத்தான பல ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்யும் தன்மை உடையவர். இருந்தாலும் அவருக்கும் ஸ்டண்ட்களில் டூப்கள் உண்டு. அதை அவரே சொல்லியும் இருக்கிறார் (தமிழில் கமல்ஹாஸனும் அவரது ஸ்டண்ட்களில் பலவற்றை அவரே செய்யக்கூடியவர்).

ஹாலிவுட்டில் சண்டைக் கலை!

2 mins

மாவீரமன்னன்!

சென்ற மாத இறுதியில் வெளியான மாமன்னன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத் திரங்களில் நடிக்க ஒரு முக்கியமான பிரச்னையை அழுத்தமாக முன்வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாவீரமன்னன்!

1 min

Read all stories from Andhimazhai

Andhimazhai Magazine Description:

PublisherDream serve network private limited

CategoryEntertainment

LanguageTamil

FrequencyMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All