Switch to previous version of Magzter

Andhimazhai - All Issues

அந்திமழை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். ஐந்தாண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு இனிய வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது