Andhimazhai Magazine - December 2020Add to Favorites

Andhimazhai Magazine - December 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Andhimazhai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Andhimazhai

1 Year $4.49

Save 62%

Buy this issue $0.99

Gift Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

நூறாவது இதழ்!
சிறப்புப் பக்கங்கள்- நூற்றாண்டு நினைவுகள்
சத்யஜித் ரே, ஆர்.கே.லட்சுமண், வல்லிக்கண்ணன், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட ஆளுமைகளும் வேறுசில நிகழ்வுகளும்

ஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள்! மாநிலத்தில் ஆளமுடியுமா?

சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவர் சந்திக்க வந்தார். அவர்களது பேச்சுக்கு நடுவே Lead Generation, SEO, Content Marketing, CRM, Top of the funnel, Return on investment, Partner Marketing போன்ற ஆங்கில வார்த்தைகள் சரளமாக புழங்கின. சில ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டங்களில் புழங்கும் வார்த்தைகள் தற்போது அரசியல் கட்சிகளில் ஆலோச னை கூட்டங்களுக்கு இடம் மாறியுள்ளது.

ஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள்! மாநிலத்தில் ஆளமுடியுமா?

1 min

பொம்மி பேக்கரி சுந்தரி! அபர்ணா பாலமுரளி

சூரரைப்போற்று படம் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் ஆச்சரியத்துக்குரிய விதத்தில் அமைந்திருந்தது நாயகியான அபர்ணா பாலமுரளி ஏற்று நடித்த பாத்திரம். அத்துடன் அவரது நடிப்பும் பலரையும் கவர்ந்துள்ளது. அபர்ணாவிடம் பேசியதிலிருந்து.

பொம்மி பேக்கரி சுந்தரி! அபர்ணா பாலமுரளி

1 min

23035 பொய்கள்!

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்ற வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது ட்ரம்ப் புளுகு. பதவியேற்றதிலிருந்து 11 செப்டம்பர் 2020 அன்று எடுத்த கணக்கின் படி 1331 நாட்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23035 பொய்களை (or misleading claims) அவிழ்த்து விட்டுள்ளார். சராசரியாக தினசரி 17.3 பொய்கள்.

23035 பொய்கள்!

1 min

டிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை!

அது என்ன டிரம்பிசம்? நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அன்று இரவே வாக்குகளை எண்ணத் தொடங்கினார்கள். அதிபர் டிரம்ப் இரவு இரண்டரை மணியளவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

டிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை!

1 min

ஒரு தாயின் குரல்!

விசாரணை என்று அழைத்துச் சென்ற என் மகனை விடுதலை செய்யுங்கள்...

ஒரு தாயின் குரல்!

1 min

“சிறு பிழை வந்தாலும் அப்படியே அச்சிட்ட மொத்த புத்தகத்தையும் பேப்பர் கடையில் தூக்கிப் போட்டுவிடுவார்!”

"ழீன் பால் சார்த்தரின் 'மீள முடியுமா?'

“சிறு பிழை வந்தாலும் அப்படியே அச்சிட்ட மொத்த புத்தகத்தையும் பேப்பர் கடையில் தூக்கிப் போட்டுவிடுவார்!”

1 min

'பெரிய' மனிதர்கள்

பத்தாயிரம் ரூபாய் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சாமானியன்கள் உள்ள நாட்டில் பத்தாயிரம் கோடிகளை லவட்டிவிட்டு அரசுக்கு பெப்பே காட்டும் பெரிய மனிதர்களின் கதை பேட் பாய் பில்லியனர்ஸ் (Bad boy billionaries) என்ற நெட் ஃபிளிக்ஸ் வெப் தொடராக வந்துள்ளது.

'பெரிய' மனிதர்கள்

1 min

நீல நிறக் கனவு

பஸ் கிளம்பி விட்டது! நல்ல கூட்டம்! சிறுக சிறுகச் சேர்ந்து இப்போது பஸ்சே நிறைந்து விட்டது! நிறைந்து விட்டது என்றால் நிற்கவே இடமில்லை. ஒரு மணி நேரமாகப் பஸ்ஸை எடுக்காமல் போட்டுவைத் திருந்தான். கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நிற்கிறது.

நீல நிறக் கனவு

1 min

ஊர் கூடி இழுத்த தேர்!

"It is better to risk starving to death than surrender. If you give up on your dreams, what is left" - Jim Carrey

ஊர் கூடி இழுத்த தேர்!

1 min

"என் வாழ்க்கையை மாற்றப்போகும் பெயர் அது என்பது அப்போது எனக்கு தெரியாது!!"

முதன் முதலாக எழுத்தாளர் யெஸ். பாலபாரதியின் வாயிலிருந்துதான் அந்த மனிதரின் பெயரை கேள்விப்படுகிறேன்.

"என் வாழ்க்கையை மாற்றப்போகும் பெயர் அது என்பது அப்போது எனக்கு தெரியாது!!"

1 min

சிதார் சிகரத்தின் நிழலில்!

"ஏ.ஆர்.ரஹ்மான் கிடைக்க ஏ. வாய்ப்பிருக்கா? இல்லையேல் பாலமுரளிகிருஷ்ணா கிடைக்குமா? எஸ்.பி.பாலசுப்ரமணியமாவது?" பண்டிட் ரவி ஷங்கர் மறைந்துபோன 2012 டிசம்பர் 11 காலையில் மலையாளத்தின் ஒரு முக்கியத் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அதன் இசைத்துறை மேலாளர் என்னை அழைத்து கேட்ட கேள்விகள் இவை! சில முக்கிய இசைப் பிரபலங்களை ரவி ஷங்கரைப் பற்றி பேசவைத்து அதை ஒளிபரப்புவதுதான் நோக்கம் ! ரவி ஷங்கரைப் பற்றி பேச இவர்களையெல்லாம் விட தகுதியான ஒருவர் சென்னையில் இருக்கிறார் என்று சொன்னேன்.

சிதார் சிகரத்தின் நிழலில்!

1 min

எழுத்தை மட்டுமே நம்பியவர்!

வல்லிக்கண்ணன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிலேயே ரொம்ப வித்தியாசமான மனுஷர். நாங்க அவரை கேலி செய்வோம், காரணம் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் பல விஷயங்கள் தெரியாது.

எழுத்தை மட்டுமே நம்பியவர்!

1 min

சத்யஜித் ரே நூற்றாண்டு: ரேயின் அழகியல் மொழி!

1989 இல் 'ரே சினிமாவும் கலையும்' எனும் எனது புத்தகத்தை நான் எழுதி சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் பாலு மகேந்திரா, ஜெயகாந்தன் ஆகியோரை வைத்து வெளியிட்டேன். அப்போது சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி சினிமாவை நாங்கள் திரையிட்டுக் காட்டினோம். அப்போது அதன் பார்வையாளர்களில் ஒருவராக இருந்த கவிஞர் புவியரசு என்னிடம் கேட்ட கேள்வி இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. பதேர் பாஞ்சா லியின் அழகியல் மொழி பற்றி ஒரு முழுநூலை நீங்கள் ஏன் எழுதக் கூடாது?'

சத்யஜித் ரே நூற்றாண்டு: ரேயின் அழகியல் மொழி!

1 min

எங்கேயும் எப்போதும்

நூறாண்டுகளுக்கு முன், 1920ஆம் றாண்டுகளுக்கு முன், 1920ஆம் ஆண்டு, வானொலி தேர்தல் முடிவுகளை ஒலிபரப்பத் தொடங்கியது. அதன் விளைவாக மாறியது ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியலும்தான்.

எங்கேயும் எப்போதும்

1 min

கமலா ஹரிஸ்: நூறாண்டு வரலாற்றில் முதல் நிகழ்வு!

வணிகம், அறிவியல், கல்வி திரைப்படமென எந்த துறையாக இருந்தாலும் முன்னேறிய நிலையில் இருக்கும் நாடு அமெரிக்கா. முன்னணியில் இருப்பது மட்டுமன்றி ஆதிக்கமும் செலுத்துகிறது. அப்படியான நாட்டிலேயே 1920-இல்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் எளிதாக கிடைத்த தல்ல. ஏறக்குறைய 50 ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு பெண்களுக்கு கிடைத்த உரிமை அது.

கமலா ஹரிஸ்: நூறாண்டு வரலாற்றில் முதல் நிகழ்வு!

1 min

இன்சுலின் இல்லாமல் இனிப்பை வெல்வதா?

"It is better to risk starving to death than surrender. If you give up on your dreams, what is left" Jim Carrey

இன்சுலின் இல்லாமல் இனிப்பை வெல்வதா?

1 min

அமுக்கு, டுமுக்கு! அமால், டுமால்!

இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய்! அதாவது 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்! முப்பது நொடிகளுக்கு விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் கொடுக்க வேண்டிய கட்டணம் இது. எங்கே? எதில்?

அமுக்கு, டுமுக்கு! அமால், டுமால்!

1 min

எதிர்காலம் என்பது இடதுசாரிகள் கையில்தான்!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய நூறாண்டு கால வரலாறு என்பது ஒரு வீர காவியம். அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பல்வேறு தளங்களில் ஒரு மகத்தான பங்களிப்பை செய்துள்ளது.

எதிர்காலம் என்பது இடதுசாரிகள் கையில்தான்!

1 min

நூற்றாண்டில் இந்திய செஞ்சிலுவை சங்கம்: காயப்படும் இடங்களில் கரம் நீளும்!

சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் அமைந்திருக்கிறது செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டுத் தலைமையகம். முகப்பில் பகல் நேர மருத்துவ மனை அமைந்திருக்கிறது.

நூற்றாண்டில் இந்திய செஞ்சிலுவை சங்கம்: காயப்படும் இடங்களில் கரம் நீளும்!

1 min

கோழிகளின் நடுக்கத்தை நிறுத்திய கருப்பட்டி!

கால்நடைஉணவியல் துறையில் முதுநிலை கால்நடை மருத்துவத்தை நான் விரும்பித் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல முடியாது. நான் அரசுப் பணியில் இருந்து படிக்க வந்திருந்தமையால் எனக்கு அதுதான் ஒதுக்கப்பட்டது. எனக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் படிக்க ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே எனக்கு அந்த துறை மிகவும் பிடித்துப்போனது. அதில் கால்நடைகளுக்குத் தேவையான உணவின் கூறுகளைக் கண்டறியும் சூத்திரத்தில் சில மாறுதல்களைச் செய்யும் அளவுக்கு ஈடுபாடு கொண்டேன். கல்லூரியில் உதவிப்பேராசிரியராகச் சேர்ந்த நிலையில் நாமக்கல்லுக்கு மாறுதல் ஆகி வந்த பிறகுதான் கோழிகளின் உணவியல் குறித்து கவனம் செலுத் தினேன். அதற்கு முன்னதாக எனக்கு மாடுகளின் உணவுக்கூறுகள் மீதுதான் கவனம் இருந்தது.

கோழிகளின் நடுக்கத்தை நிறுத்திய கருப்பட்டி!

1 min

Read all stories from Andhimazhai

Andhimazhai Magazine Description:

PublisherDream serve network private limited

CategoryEntertainment

LanguageTamil

FrequencyMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All