Andhimazhai Magazine - November 2020Add to Favorites

Andhimazhai Magazine - November 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Andhimazhai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Andhimazhai

1 Year $4.49

Save 62%

Buy this issue $0.99

Gift Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

தீபாவளி சிறப்பிதழ்:
50 புன்னகை தருணங்கள்:
பல்வேறுதுறைகளைச் சேர்ந்த ஐம்பது பேர் தங்கள் வாழ்வின் மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்
சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன்

“நான்தான் இதில் நடிப்பேன் என்றார் விஜய்சேதுபதி!”

"எல்லோரும் வியந்து பார்க்கக்கூடிய, ஒரு பிரமிப்பான ஊடகம் என்றால் அது சினிமாதான்... சினிமாவின் மீது அத்தகைய ஈர்ப்பு என்பது எனது தந்தையால் என்னையறியாமலேயே என்னிடம் வந்து சேர்ந்தது,” என்கிறார் விருமாண்டி. க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குநர். குணச்சித்திர நடிகர் பெரியகருப்புத் தேவர் இவரது தந்தை

“நான்தான் இதில் நடிப்பேன் என்றார் விஜய்சேதுபதி!”

1 min

ஆளுக்கொரு கண்ணாடி!

அறமென்பது எப்போதும் நிலையானதல்ல. அது காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டிருப்பது என்பதைச் சொல்லும் விதமாக அத்தம் (கண்ணாடி) என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஆஹா' இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஆளுக்கொரு கண்ணாடி!

1 min

சமூக ஊடகப் போர்!

தமிழ்நாட்டில் உள்ளடங்கி இருக்கும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர். பட்டன் போனை மட்டுமே கையாளத் தெரிந்தவர்.

சமூக ஊடகப் போர்!

1 min

50 புன்னகைத் தருணங்கள்

Be happy for this moment. This moment is your life - Omar Khayyam

50 புன்னகைத் தருணங்கள்

1 min

தலைவர் தீபாவளி!

அப்படியொரு மழையை இது வரை பார்த்ததில்லை. ஒரே வாரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை. வெடிக்காத பட்டாசு, நமத்துப்போன பட்சணங்களோடு வருண பகவானை வசை பாடிய நாட்கள்.

தலைவர் தீபாவளி!

1 min

பிரிக்க முடியாதது எதுவோ?

பொங்கல் பாட்டாளிகளின் பண்டிகை என்றால், தீபாவளி பாமரர்களின் பண்டியல்'. ஆண்கள் பெண்கள், நண்டு, நாழி, சுண்டு சுளுவான் எல்லார் கையிலும் காசு நடமாடும் திருநாள், தீபாவளி.

பிரிக்க முடியாதது எதுவோ?

1 min

அருவக்கரையில்...

எவ்வளவு பேரிடமோ மகிழ்ச்சியான தருணங்களைக் கேட்கிறோம், ஏன் நம் ஆசிரியர் குழுவிடமே இதைக் கேட்கக் கூடாது என்று நமது நிறுவிய ஆசிரியர் இளங்கோவன் நினைத்து, ஆசிரியர் குழு நோக்கி மைக்கைத் திருப்பினார். வந்து விழுந்த சந்தோஷ தருணங்களையும் இதோ பதிவு செய்திருக்கிறோம்.

அருவக்கரையில்...

1 min

நிதானமே அவசியம்!

கனவில் கூட மக் மகிழ்ச்சியை நாமாக வரவழைத்துக் கொள்ள முடியாது. மகிழ்ச்சி ஓர் அடிப்படை உணர்ச்சி. ஒரு நிகழ்வின் தாக்கம் புலன்களில் பதிவாகி மூளையின் கணிப்பில், மனத்தில் அனிச்சையாய்த் தோன்றும் உணர்ச்சிகளில் ஒன்று. இது சுகம் தரும், இது மனத்துள் மகிழ்ச்சி தரும் என்பதெல்லாம் நாம் கற்று வந்த வாழ்வின் அனுபவப்பாடங்களினால் உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புகள்.

நிதானமே அவசியம்!

1 min

இதழியல் ஆய்வாளர்!

குரும்பூர் குப்புசாமி, வேலூர் அப்துல்லா போன்ற பெயர்களில் கதாசிரியராக தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பத்திரிகையாளர் அருணாசலம் மாரிசாமி என்ற அ.மா.சாமி. சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு வயது 85.

இதழியல் ஆய்வாளர்!

1 min

மனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர்!

காலை நேரம். கல்லூரியில் ஈனியல் துறை சிகிச்சை மையத்தில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் பயிற்சி மாணவர்கள். சினை ஊசி போட மாட்டை ஓட்டி வந்திருந்தார் ஒருவர்.

மனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர்!

1 min

அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்

டொனால்ட் ட்ரம்ப் அவுட் ஆவாரா? அல்லது தொடர்ந்து ஆடுவாரா? என்ற கேள்வி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இதுவரை கண்டிராத அளவில் மக்களிடம் ஆர்வம் நிலவ காரணம் அதுதான்.

அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்

1 min

ஓடிடி தமிழ்த் திரை!

கொரோனா பேரிடர் காலத்துல உங்களையெல்லாம் எழுத்து மூலமா சந்திக்க முடியாதது வருத்தம்தான். எல்லாரும் பத்திரமா, பாது காப்பா இருக்கீங்கள்ல!

ஓடிடி தமிழ்த் திரை!

1 min

Read all stories from Andhimazhai

Andhimazhai Magazine Description:

PublisherDream serve network private limited

CategoryEntertainment

LanguageTamil

FrequencyMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All