Andhimazhai Magazine - June 2020Add to Favorites

Andhimazhai Magazine - June 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Andhimazhai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Andhimazhai

1 Year $4.49

Save 62%

Buy this issue $0.99

Gift Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

சிறப்புப்பக்கங்கள்
வெள்ளித்திரையில் விளையாட்டு: எழுக, நீ தலைவா!
-பாஸ்கர் சக்தி, ஷாஜி, கவிதா முரளிதரன். லேகா, ராம்கி, முருகேஷ்பாபு, கேபிள் சங்கர், சரவணன் சந்திரன் கட்டுரைகள்
சிறுகதை: பாவண்ணன்
நேர்காணல்: இயக்குநர் சுசீந்திரன்
பத்திகள்: மாலன், கர்னல் ஆர்.ஹரிஹரன்

சொல்லப்படாத கதைகளும் இருக்கின்றன!

அது 2007ம் ஆண்டு முதன்முறையாக டி 20 என்ற கிரிக்கெட்டின் மிகப்பெரிய டோர்னமெண்ட் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. டி 20 உலகக் கோப்பை!

சொல்லப்படாத கதைகளும் இருக்கின்றன!

1 min

நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா?

குஷி படத்தில், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தொடக்கத்திலேயே அதிரடியாக 'இவர்தான் நாயகன், இவங்கதான் நாயகி, இவங்க ரெண்டுபேரும் எப்படிச் சேர்ந்தாங்கன்னு இந்தப் படத்தில் பாக்கப்போறோம்!” என்று சொல்லியிருப்பார். 'பொதுவாக காதல் படங்களின் ஒருவரிக் கதை இதுதான். ஆனால், என்னுடைய திரைக்கதையால் உங்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் உட்கார வைக்க முடியும்!' என்ற இயக்குநரின் சவால் இது!

நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா?

1 min

வண்டல்

ஆய் ஆய் என்று தலைக்கு ஒருபுறம் இழுக்கும் மாடுகளை அதட்டும் முனுசாமி மாமாவின் குரல் வீட்டு வாசல் வரைக்கும் கேட்டது.

வண்டல்

1 min

வீட்டை சுற்றிப் பறவைகள்...

ஊரடங்கு நாட்களில் புதிய பழக்கமாக பறவைகளை அவதானிக்கத் தொடங்கியுள்ளேன். வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த சில நாட்களாக ஏராளமான பறவைகளை காணமுடிகிறது.

வீட்டை சுற்றிப் பறவைகள்...

1 min

மண்டேலாவின் சொற்கள்!

அகமதாபாத்திலிருந்து பீகாருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயிலில் அர்பீனா (Arbeena) என்ற பெண், பச்சிளம் குழந்தையான தனது மகன், தங்கை மற்றும் தங்கையின் கணவனுடன் பயணித்தார்.

மண்டேலாவின் சொற்கள்!

1 min

ஓடு மில்கா சிங் ஓடு!

அதுவொரு வெற்றிகரமான டெம்ப்ளேட். ஏதாவது ஒரு விளையாட்டில் கெட்டிக்காரனான கதாநாயகனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்.

ஓடு மில்கா சிங் ஓடு!

1 min

நீண்ட காத்திருப்பு

சிங்கள கடற்படை காமோடாராக பதவி வகித்த அஜித் போயகொட ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதன் பெயர் ‘நீண்ட காத்திருப்பு' நான் அந்த நூல் பற்றி ஒன்றும் இங்கே எழுதப் போவதில்லை. அதில் மனதை தொட்ட ஒரு சம்பவத்தை சொல்லலாம் என நினைக்கிறேன்.

நீண்ட காத்திருப்பு

1 min

ஹாலிவுட் விளையாட்டு!

இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம்.

ஹாலிவுட் விளையாட்டு!

1 min

இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா?

பத்திரிகைகள் வழக்கமாக எழுதும் அரை உண்மைகளை விட சுவாரஸ்யமான வேறு சில அரை உண்மைகளும் உண்டு

இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா?

1 min

சீனா: எல்லைச் சச்சரவு!

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

சீனா: எல்லைச் சச்சரவு!

1 min

ஆடத்தெரியாத ஆட்டக்காரன்!

விளையாட்டுப் போட்டிகள் குறித்து இன்றுவரைக்கும் நான் எதுவுமே எழுதவில்லை. விளையாட்டுகளுடன் எனக்கு எந்தவொரு தொடர்புமே இல்லை என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

ஆடத்தெரியாத ஆட்டக்காரன்!

1 min

ஒரு தந்தையின் கனவு

இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்களில் மல்யுத்த வீராங்கனை கீதா போகட், அவரது தந்தை மகாவீர் சிங் போகட் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டங்கலுக்கு ஒரு முக்கிய இடமிருக்கும்.

ஒரு தந்தையின் கனவு

1 min

எளியவனின் கோபம்!

எளியவனுக்கு சாதாரணமாய் கோபம் வருவதேயில்லை. அப்படியே கோபம் வந்தாலும் அதன் வீரியத்தை எங்கே? எப்போது? காட்டுவது? அது தேவைதானா? என்கிற தயக்கம் அவனுக்கு எப்போதுமே உண்டு. அவனின் அருமை பெருமை தெரிந்தும் அதற்கான அங்கீகாரம் மறுக்கப்படும் போதும், அதிகாரமும், பணமும், அவன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கும் போதுதான் அவன் அமைதி இழந்து பொங்கி எழுகிறான். புரட்சியாளன் ஆகிறான். அப்படியான ஒரு புரட்சியாளன் தான் இந்த பான் சிங் தோமர்.

எளியவனின் கோபம்!

1 min

விளையாட்டான சினிமாக்கள்

விளையாட்டை மையமாகக் கொண்ட, விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படங்கள் மனதுக்கு மிகவும் உவப்பானவை. அதற்குப் பல காரணங்கள்.

விளையாட்டான சினிமாக்கள்

1 min

"பின் விளைவுகளை யோசித்தால் எந்த சமூகப் படைப்புகளையும் உருவாக்க முடியாது!"

தமிழில் விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் இயக்கி இருப்பவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, கென்னடி கிளப், சாம்பியன் ஆகிய படங்கள். அவரிடம் பேசினோம்.

 "பின் விளைவுகளை யோசித்தால் எந்த சமூகப் படைப்புகளையும் உருவாக்க முடியாது!"

1 min

பீனிக்ஸ் பறவை! மேரி கோம்

குத்துச் சண்டை ஆண்களுக்கான விளையாட்டு அதில் பெண்களுக்கு இடமில்லை என பொதுவாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அது தவறென்பதை ஒரு நாள் அவர்களுக்கு நிரூபிப்பேன் என எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதை சாதித்தும் விட்டேன்' - மேரி கோம்

பீனிக்ஸ் பறவை! மேரி கோம்

1 min

மேடை தந்த பேராசிரியர்!

எனக்குத் தெரிந்த முதல் பேராசிரியர், அ.சங்கரவள்ளிநாயகம் தான். அப்புறம் தான் பெரிய பேராசிரியர்' க.அன்பழகன்!

மேடை தந்த பேராசிரியர்!

1 min

வெற்றிக்கு என்ன தேவை?

கனவுகள் எதுவும் இல்லையென்றால் உங்களை நீங்கள் முன்னோக்கி செலுத்த முடியாது. உங்களின் இலக்கு என்ன என்பதை உங்களால் தீர்மானிக்கவும் முடியாது. - எம்.எஸ்.தோனி

வெற்றிக்கு என்ன தேவை?

1 min

Read all stories from Andhimazhai

Andhimazhai Magazine Description:

PublisherDream serve network private limited

CategoryEntertainment

LanguageTamil

FrequencyMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All