Andhimazhai Magazine - November 2019Add to Favorites

Andhimazhai Magazine - November 2019Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Andhimazhai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Andhimazhai

1 Year $4.49

Save 62%

Buy this issue $0.99

Gift Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

சினிமா சொதப்பல்கள்: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை
கருந்தேள் ராஜேஷ், கலாப்ரியா, பாமரன், ஜி.கௌதம், சுரேஷ் கண்ணன், மதியழகன் சுப்பையா, கோடீஸ்வரராவ்
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்- ஷாஜி
சிறுகதை: மயிலன் சின்னப்பன்
அவர்கள் அவர்களே- ப.திருமாவேலன்

சாதி அரசியலும் சாணக்கியத்தனமும்

ஹரியானா, மகாராஷ்டிராவில்‌ நடந்த சட்டமன்றக்‌ தேர்தல்களில்‌ மகாராஷ்டிராவில்‌ மட்டுமே ஆட்சியை பாஜக சிவசேனா கூட்டணி பெரும்பான்மையுடன்‌ தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய பாஜகவின்‌ தேர்தல்‌ வியூகங்கள்‌ அங்கே விரிவாக இருந்தன.

சாதி அரசியலும் சாணக்கியத்தனமும்

1 min

வறுமை ஒழிப்பு விஞ்ஞானி!

அமர்த்தியா சென்னுக்குப்‌ பிறகு பொருளாதாரத்துக்கான நோபல்‌ பரிசு வென்று இந்தியர்களின்‌ கவனத்தை ஈர்த்துள்ளார்‌ அபிஜித்‌ பானர்ஜி.

வறுமை ஒழிப்பு விஞ்ஞானி!

1 min

கண்ணான கண்ணே! இமான் தந்த வாய்ப்பு!

"என்னை மாற்றுத்திறனாளி என்று சொல்லாதீர்கள்‌... நல்ல பாடகன்‌ என்று சொல்லுங்கள்‌. இந்த அடையாளம்‌ தான்‌ எனக்கு வேண்டும்‌”! என்கிற இருமூர்த்திக்கு 27 வயது.

கண்ணான கண்ணே! இமான் தந்த வாய்ப்பு!

1 min

திரைக்குப் பின்னால்

சினிமா வெறியின்‌ 40 ஆண்டுகள்‌

திரைக்குப் பின்னால்

1 min

தந்தையின்‌ கண்ணீர்!

கதையல்ல நிஜம்‌

தந்தையின்‌ கண்ணீர்!

1 min

சென்னையின் காதலன்!

சென்னை மீது எனக்கு காதல்‌ ஏற்படக்‌ காரணமானது ஒரு புத்தகம்‌. அது 'சென்னை மாநகர்‌'. எழுதியவர்‌ மா.சு.சம்பந்தம்‌.

சென்னையின் காதலன்!

1 min

உலர் - சிறுகதை

திட்டக்குடியான்‌ பூச்சி மருந்து குடிச்சுட்டு கெடக்குறான்யா..

உலர்  - சிறுகதை

1 min

கதைக்கு கண்ணு மூக்கு உண்டுமா!

அபத்த நாடக வகை (Ubsurd theatre) என்று ஃப்ரெஞ்சில்‌ ஒரு நாடக வகைமை 1950களில்‌ பிரபலமானது.

கதைக்கு கண்ணு மூக்கு உண்டுமா!

1 min

நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

எண்பதுகள்‌ தொன்னூறுகளின்‌ காலகட்டம்‌ என்றால்‌ அடித்து ஆடலாம்‌. ஒருபுறம்‌ தேசபக்திப்‌ படங்களாய்‌ எடுத்துத்‌ தள்ளினார்கள்‌ என்றால்‌ மறுபக்கம்‌ தேகபக்திக்கும்‌ பஞ்சம்‌ இருக்காது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

1 min

அபத்தங்களுக்கு இடையேயான அற்புதம்!

'காதலிக்க நேரமில்லை' என்றொரு திரைப்படம்‌. ஆர்வக்கோளாறுகளால்‌ நிரம்பியதொரு தமிழ்‌ சினிமா இயக்குநர்‌ பாத்திரத்தை நாகேஷ்‌ ஏற்றிருப்பார்‌.

அபத்தங்களுக்கு இடையேயான அற்புதம்!

1 min

இதைச் செய்தால் அபத்தங்களுக்கு இடமிருக்காது!

தமிழ்‌ திரைப்படங்களில்‌ காலகாலமாகத்‌ தொடர்ந்து வரும்‌ அபத்தங்களையும்‌, க்ளிஷேக்களையும்‌ திரைப்படமாகவே எடுத்துக்‌ கலாய்த்தவர்‌.. சிஎஸ்‌.அமுதன்‌.

இதைச் செய்தால் அபத்தங்களுக்கு இடமிருக்காது!

1 min

எங்க புள்ளிங்கோ எல்லாம்‌ பயங்கரம்‌!

கடந்த மாதம்‌ நண்பரின்‌ வீட்டிற்‌குச்‌ சென்றிருந்தேன்‌. கிட்டதட்ட முப்பது வருடங்களுக்கு முன்‌, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்து வந்த என்னை மனவாடு: (நம்முடைய ஆள்‌) என்று ஆதரித்த நண்பர்‌.

எங்க புள்ளிங்கோ எல்லாம்‌ பயங்கரம்‌!

1 min

பாலிவுட்: ஆட்டமும்‌ அடிதடியும்‌

பல நூற்றாண்டுக்கு முன்‌ வாழ்ந்த அரசனாகட்டும்‌ விடுதலைப்‌ போராட்ட வீரனாக இருக்கட்டும்‌ பாலிவுட்டில்‌ திரைப்படத்தின்‌ பாத்திரமாகி விட்டால்‌ தப்பவே முடியாது! ஒரு ஸ்டெப்‌ போட்டு நடனம்‌ ஆடியே ஆக வேண்டும்‌. ஆகாயத்தில்‌ பறந்து அடிக்க வேண்டும்‌. நல்லவன்‌ என்றால்‌ கெட்டவனின்‌ முகத்தை ஒரே அடியில்‌ உடைக்க வேண்டும்‌. இது பாலிவுட்‌ உண்‌ டாக்கி வைத்திருக்கும்‌ அழியா சூத்திரம்‌.

பாலிவுட்: ஆட்டமும்‌ அடிதடியும்‌

1 min

வயசுக்கு வருவதற்கும்‌ சிக்கனுக்கும்‌ தொடர்புண்டா ?

அருவம்‌ படத்தின்‌ மூலம்‌ பிராய்லர்‌ கோழிகள்‌ மீண்டும்‌ விவாகப்‌ பொருளாயிருக்கிறது.

 வயசுக்கு வருவதற்கும்‌ சிக்கனுக்கும்‌ தொடர்புண்டா ?

1 min

Read all stories from Andhimazhai

Andhimazhai Magazine Description:

PublisherDream serve network private limited

CategoryEntertainment

LanguageTamil

FrequencyMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All