Denemek ALTIN - Özgür

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை

Dinamani Chennai

|

July 12, 2025

டிஜிபி சங்கர் ஜிவால்

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை

சென்னை, ஜூலை 11: ஆந்திரம், கர்நாடகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். அபுபக்கர் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவரின் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், கேரளத்திலும் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரைக்குறி வைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

HIL ராஞ்சியை வீழ்த்தியது பெங்கால்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை ராஞ்சி ராயல்ஸ் அணியை வீழ்த்தியது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

கடற்கரை-தாம்பரத்துக்கு இன்றுமுதல் 3 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 3 புறநகர் மின்சார குளிர்சாதன வசதி ரயில்களின் மாலை நேர அட்டவணை திங்கள்கிழமை (ஜன.

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

நாளை மின் நுகர்வோர் குறைக்கேட்பு கூட்டங்கள்

மயிலாப்பூர், தண்டை யார்பேட்டை, அம்பத்தூர், கே. கே. நகர் ஆகிய கோட்டங்களில் செவ்வாய்க் கிழமை (ஜன. 6) குறைதீர் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மா னக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தலைவர்கள் வரவேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பொங்கல் தொகுப்பு கரும்பு நேரடி கொள்முதல்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்குவதற்கான செங்கரும்பை, தமிழக அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவில்லை.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ரூ. 800 கோடியில் பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் அபாரம்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் தமிழக அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வெனிசுலா இடைக்கால அதிபராக துணை அதிபர் பதவியேற்பு

வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் நாட்டின் இடைக்கால அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மகாராஷ்டிரம்: பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் புதிதாக தேர்தல் நடத்துங்கள்

தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் வலியுறுத்தல்

time to read

1 min

January 05, 2026

Translate

Share

-
+

Change font size