Versuchen GOLD - Frei
கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை
Dinamani Chennai
|July 12, 2025
டிஜிபி சங்கர் ஜிவால்
-
சென்னை, ஜூலை 11: ஆந்திரம், கர்நாடகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். அபுபக்கர் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவரின் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், கேரளத்திலும் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரைக்குறி வைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.
Diese Geschichte stammt aus der July 12, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு (டிஏபிஎஸ்) தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
1 mins
January 07, 2026
Dinamani Chennai
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
'ஜனநாயகன்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை புதன்கிழமைக்கு (ஜன.
1 mins
January 07, 2026
Dinamani Chennai
கரோனாவில் உயிரிழந்த மருத்துவரின் மனைவி பணி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கரோனா கால கட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவி பணி வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
வங்கதேசத்தில் இந்தியர்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
கொலை செய்யப்பட்ட மாணவர் தலைவரின் கட்சி வலியுறுத்தல்
1 min
January 07, 2026
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்ப பிரச்னையில் தனது இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
1 min
January 07, 2026
Dinamani Chennai
முதல்வருடன் ராணி மேரி கல்லூரி மாணவிகள் சந்திப்பு
மடிக்கணினி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்
1 min
January 07, 2026
Dinamani Chennai
தடம்புரளும் ஆறறிவு!
நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம், அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலம், சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியான மாநிலம் என்று பெயர் பெற்ற கேரளத்தில் வெளிமாநிலத்தவருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
2 mins
January 07, 2026
Dinamani Chennai
மாணவி குறித்து அவதூறு: கல்லூரி முதல்வர், கணவர் கைது
திருநெல்வேலியில் கல்லூரி மாணவி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக கல்லூரி பெண் முதல்வர் (பொ), அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 07, 2026
Translate
Change font size
