Denemek ALTIN - Özgür

பல்கலை. துணைவேந்தர்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு

Dinamani Chennai

|

July 05, 2025

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஜூலை 4:

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநர் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

17 காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளைப் பிடித்த மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அஜித் முதலிடம் பெற்றார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

மக்களவை விசாரணைக் குழுவுக்கு எதிரான நீதிபதி வர்மாவின் மனு தள்ளுபடி

மக்களவைத் தலைவர்விசாரணைக்குழு அமைத்ததற்கு எதிராக அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

January 17, 2026

Dinamani Chennai

8 நகரங்களில் மிதமான சரிந்த வீடுகள் விற்பனை

வீடுகள் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிக்காததன் காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த 2025-ஆம் ஆண்டில் மிதமாகச் சரிந்துள்ளது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றுத் தரும்!

திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

அதிமுக நிர்வாகி தற்கொலை

கடன் தொல்லையால் அதிமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

எழுத்தாளர் விட்டல் ராவ்

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

கொளத்தூரில் வண்ண மீன் திருவிழா தொடக்கம்

பொங்கலையொட்டி கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தில் வண்ண மீன்கள் வர்த்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

முக்கியக் கனிமங்கள் துறையில் பணிக் குழு: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்

முக்கியக் கனிமங்கள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டுப் பணிக் குழுவை அமைக்க இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.

time to read

1 min

January 17, 2026

Dinamani Chennai

வேளச்சேரி-கடற்கரை: இன்று 6 சிறப்பு ரயில்கள்

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 17, 2026

Translate

Share

-
+

Change font size