Versuchen GOLD - Frei

பல்கலை. துணைவேந்தர்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு

Dinamani Chennai

|

July 05, 2025

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஜூலை 4:

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநர் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்ட அமைப்பை முழுமையாக மறு சீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு: ராமதாஸ்

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இது வரை இறுதி செய்யப்படவில்லை.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

பழங்குடியின ஜாதி சான்றிதழ் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

'மலையாளி' பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்

இந்தியா வுக்கான புதிய அமெரிக்க தூதராக தில்லியில் திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்ற செர்ஜியோ கோர் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரேலபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

போகி பண்டிகையையொட்டி புதன்கிழமை பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்!

சங்க காலத்திலேயே பெண்கள் அதிகம் கற்றறிந்த புலவர்களாக, ஆண்களுக்கு நிகராக விளங்கிய மண்ணாகத் தமிழகம் விளங்கியுள்ளது என அபூர்வா ஐ.ஏ.எஸ். கூறினார்.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 9.7% அதிகரிப்பு

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 9.7 சதவீத அளவுக்கு உயர்வு கண்டுள்ளது; அதே வேளையில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டில் ரூ.10 லட்சம் கோடி (116 பில்லியன் டாலர்) என்ற அளவை எட்டியுள்ளது.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

டேரில் மிட்செல், வில் யங் நிதானம்; நியூஸிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 7 விக்கெட் துல்லிய வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமனில் இருக்கிறது.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.3,040 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 15, 2026

Dinamani Chennai

மனிதநேய பண்பாட்டு பொங்கல்!

தமிழர்கள் வாழும் இடங்களில் விழாவை மனிதநேயப் பண்பாட்டு திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

time to read

2 mins

January 15, 2026

Translate

Share

-
+

Change font size