試す 金 - 無料
பல்கலை. துணைவேந்தர்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு
Dinamani Chennai
|July 05, 2025
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஜூலை 4:
இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநர் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
このストーリーは、Dinamani Chennai の July 05, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
அரசுக் கல்லூரி ஆய்வகங்களை ரூ.19 கோடியில் மேம்படுத்த நிதி ஒப்புதல் ஆணை
அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
1 min
January 22, 2026
Dinamani Chennai
ஐஐடி முன்னாள் மாணவர்களுக்கு பால்மர் லாரியின் சிறப்புச் சேவைகள்
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கக்கூடிய ஐஐடி முன்னாள் மாணவர்களுக்குத் தேவையான பயண வசதிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு நிறுவனமான 'பால்மர் லாரீ' உடன் ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
January 22, 2026
Dinamani Chennai
வெற்றியுடன் நிறைவு செய்தது தமிழ்நாடு டிராகன்ஸ்
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி.
1 min
January 22, 2026
Dinamani Chennai
மீண்டும் களத்தில் 4 முன்னாள் பிரதமர்கள்
நேபாளத்தில் வரும் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 4 முன்னாள் பிரதமர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
1 min
January 22, 2026
Dinamani Chennai
'எடர்னல்' குழும சிஇஓ தீபிந்தர் கோயல் பதவி விலகல்
உணவு விநியோகம் மற்றும் விரைவு வணிகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்களை உள்ளடக்கிய எடர்னல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து தீபிந்தர் கோயல் விலகுவதாக அறிவித்துள்ளார்.
1 min
January 22, 2026
Dinamani Chennai
சென்செக்ஸ் 82,000-க்கு கீழே சென்றது
பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக சரிவு
1 min
January 22, 2026
Dinamani Chennai
இந்தியா, ஸ்பெயின் வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min
January 22, 2026
Dinamani Chennai
காஸா அமைதிக் குழு: 'இன்னும் முடிவெடுக்காத இந்தியா'
காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ள அமைதிக் குழுவில் இணைவதா, வேண்டாமா என்பது குறித்து இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
January 22, 2026
Dinamani Chennai
ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1 mins
January 22, 2026
Dinamani Chennai
பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பிராட்வே தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
January 22, 2026
Translate
Change font size

