Denemek ALTIN - Özgür
சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!
Dinamani Chennai
|June 11, 2025
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.
-
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவில் 303-ஆக இருந்த பாஜகவின் பலம் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் முடிவில் 240-ஆகக் குறைந்தது ஆளும் கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மத்தியில் ஆட்சியைத் தொடர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஒவ்வொரு முக்கியமான முடிவுகளின்போதும் கூட்டணிக் கட்சிகளின் தயவை பிரதமர் மோடி சார்ந்திருப்பாரோ என தொடக்கத்தில் பேசப்பட்டது.
ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல் முந்தைய இரு ஆட்சிகளைப்போலவே பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவுகளையும் மோடியின் மூன்றாம் ஆட்சி துணிச்சலுடன் எடுத்துச் செயல்படுத்தியது. 2014, 2019, 2024 என நரேந்திர மோடி கண்ட மூன்று மக்களவைத் தேர்தலில் கடைசியாக அவரது தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததை எதிர்க்கட்சிகள் இப்போதும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன. அவற்றுக்கு தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் பதிலளிக்க மோடி அரசு முயன்று வருகிறது.
ஆனால், அந்தந்த மாநிலத்தின் நலன்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தனது சாதனைகளை விளக்கிக் கூறாமல் எங்கும் ஒரே மாதிரியான பிரசார அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது, ஆளும் கூட்டணி அரசு கவனம் செலுத்தி சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 11, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் என்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
11-ஆம் வகுப்புகளில் நுழைவுத் தேர்வுகள்?: மத்திய அரசு குழு ஆலோசனை
பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருப்பதை குறைக்க 11-ஆம் வகுப்பில் முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தலாமா?
1 min
January 14, 2026
Dinamani Chennai
மணிவாசகர் பதிப்பகம்
மணிவிழா காணும் மணிவாசகர் பதிப்பகம் திருக்குறளின் மூலமும் உரையும் மற்றும் மகாகவி பாரதி, பாரதிதாசன் என முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Chennai
ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
January 14, 2026
Dinamani Chennai
மகா சங்குராந்தி, பொங்கல் பண்டிகை: குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
மகர சங்கராந்தி, பொங்கல், லோஹ்ரி மற்றும் இதர அறுவடைத் திருவிழாக்களையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
மாணவிகள் சமூக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
January 14, 2026
Dinamani Chennai
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Chennai
ஆண்ட்ரீவா, போகோ காலிறுதிக்கு முன்னேற்றம்
அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
January 14, 2026
Dinamani Chennai
பழ வியாபாரி கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் சிறை
பழ வியாபாரி கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 19-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
January 14, 2026
Dinamani Chennai
'ஜனநாயகன்' படத்தை தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்
ராகுல் காந்தி
1 min
January 14, 2026
Translate
Change font size
