Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tirunelveli

தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்: விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

செவிலியரை எரித்துக் கொன்ற வழக்கில் மத போதகர், மனைவிக்கு ஆயுள் தண்டனை

செவிலியரை எரித்துக் கொன்ற வழக்கில் மத போதகர், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதி மன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாடு இனப்பெருக்க சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

முடியும் என்றால் முடியும்!

சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டண் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.

2 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

காலிறுதியில் தோற்றார் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

சீனாவை சாய்த்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள்

ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் உள்ள அருளப்பர் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tirunelveli

மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு

திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

2026-தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

தென்காசியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தென்காசியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.

2 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.

2 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: இதுவரை 15,226 மனுக்களுக்கு தீர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 15,226 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!

ஆய்வறிக்கையில் தகவல்

2 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

கூட்டுறவு வங்கியில் மோசடி? பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடைபெற்றதாகக் கூறி பொதுமக்கள் சங்கத்தின் முன் வியாழக்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 29, 2025

Sayfa 7 ile ilgili 300