Newspaper
Dinamani Tirunelveli
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி: திலகபாமா
திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக, பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா கூறினார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
முதல்வர் கோப்பைக்கான கபடிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து
சங்கரன்கோவிலில் முதல்வர் கோப்பைக்கான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஈ. ராஜா எம்எல்ஏ சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
சமத்துவமே லட்சியம்!
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
2 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
முக்கூடல் பூ விஜேஷ் பள்ளியில் விளையாட்டு விழா
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் பூ விஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த வேண்டும்
குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
நெல்லை ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பயணி காயம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே வியாழக்கிழமை தவறி விழுந்த பயணி பலத்த காயமடைந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை
'அனைவருக்கும் ஐஐடி' என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் சேர்க்கை பெறவுள்ளனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
மணிமுத்தாறு பகுதியில் கரடி நடமாட்டம்; வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு
மணிமுத்தாறு பகுதியில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்து வருவதையடுத்து, வனத் துறையினர் தீவிர ரோந்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
பல்நோக்கு பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கு; ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது
தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது..!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாகப் பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
3 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
மூன்று குழந்தைகள், மும்மொழி
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
பெரிய கோயில்களை நிர்வகிக்க தேவஸ்தானம்; நீதிமன்ற கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு
பெரிய கோயில்களை நிர்வகிக்க தேவஸ்தானம் போன்ற அமைப்பு தேவை என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Tirunelveli
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |