Newspaper
Dinamani Tirunelveli
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
பாளை. அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
போக்குவரத்து தொழிலாளர்கள் 13-ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்துக் கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் 13-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
விநாயகர் சிலை கரைப்பு: நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை: சடலத்துடன் உறவினர்கள் மறியல்
ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை
நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
தங்க வேட்டையில் புதிய தேடல்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முகப் பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்களுக்கான அறிமுக வகுப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி- 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதுநிலை ஆய்வாளர்களுக்கான கூட்டுறவு துறை அறிமுக வகுப்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்ட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
தேரூர் பேரூராட்சித் தலைவி ஜாதி சான்றிதழ் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
செய்திகள் வாசிப்பது...
எம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தமிழில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கியதன் பொன் விழா அண்மையில் நிறைவுற்றது.
2 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
இன்றைய நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில்: ஆவணி மூலத் திருவிழா, சிறப்பு வழிபாடு, காலை, மாலை 6.30, மானூர் ஸ்ரீ அம்பலவாண சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீ கருவூர் சித்தர் எழுந்தருளல், இரவு 9, திருநெல்வேலி நகரம்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
2026 தேர்தலுக்கான திருத்தணி, திருவள்ளூர் வேட்பாளர்கள்: சீமான் அறிமுகம் செய்தார்
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதிமொழி 'செல்பி பாயிண்ட்'
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
மனைவி, மகனை எரித்துக் கொன்று தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே மனைவி, மகனை எரித்துக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
தக நிர்வாகி மீது தாக்குதல்: அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வழக்கு
சங்கரன்கோவிலில் தக நிர்வாகியைத் தாக்கியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |