Newspaper
Dinamani Tirunelveli
மது போதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது போதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அரியலூர் அருகே போலி மருத்துவர் கைது
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே போலி மருத்துவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
தாய் அடித்துக் கொலை: மகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
பாளை.யில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை
கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
80 ஆயிரம் புகார்கள்
“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்
‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
கல்லூரி நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக பிரமுகர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தச்சநல்லூரில் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
கோயில்களில் முறைகேடுகள்: செப்.24-இல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tirunelveli
அதிமுக கூட்டணியில் பாமக
தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |