Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியா குறித்து ஆய்வு

பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும். இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தானை தாக்கினால் சவுதியை தாக்கியதற்கு சமம்

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பாலிவுட் வாய்ப்புகளை மறுப்பது ஏன்

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடரில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்', தமிழில் கார்த்தியுடன் 'சர்தார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மோகன்லாலுடன் அவர் நடித்துள்ள 'ஹிருதய்பூர்வம்' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், தற்போது இந்தி வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

September 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முகத்தை துடைப்பதை விமர்சிப்பதா? உள்கட்சி விவகாரத்தை சொல்ல முடியாது

அதிமுக வின் உட்கட்சி விவகாரத்தை வெளியில் சொல்ல முடியாது, அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய போது முகத்தை கர்சீப்பால் மறைத்தது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பல ஆயிரம் கோடி நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை விரைந்து பறிமுதல் செய்ய வேண்டும்

நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக் களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரை வில் முடிக்க வேண்டு மென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அக்.1ம் தேதி அமல்

அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பாஸ்புக் தகவல்கள் உட்பட அனைத்து பிஎப் சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறலாம்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

1 min  |

September 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வக்கீல் பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரி வழக்கு

தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க கோரிய வழக்கில், சட்டம் தொடர்பான முன்வரைவை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனை மரத்தை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி அவசியம்

தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனை மரத்தினை வெட்டுவதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பலுசிஸ்தான் விடுதலை படையை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க கோரிக்கை

பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்

வட ஆற்காடு மாவட்ட மக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். காரணம், வட ஆற்காடு மாவட்டமாக இருந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

2 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

ஒற்றை விகித ஜிஎஸ்டி முறைக்கு நாடு தயாராகவில்லை

பல்வேறு அடுக்குகள் கொண்ட ஜிஎஸ்டி வரிகளை சீர்திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் ஒற்றை விகித ஜிஎஸ்டிக்கு நாடு தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பைக் மீது மோதியதற்கு நஷ்டஈடு கேட்ட வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயன்ற போக்குவரத்து எஸ்ஐ சஸ்பெண்ட்

பேனட்டில் தொங்கிய வீடியோ வைரல்

1 min  |

September 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5.51 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

டிஎன் பிஎஸ்சி குரூப் 2 பணியில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ஆகிய 50 காலிப் பணியி டங்களும், குரூப் 2ஏ பணியில் காலி யாக உள்ள 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்களைநிரப் புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி அறிவித்தது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

கோவையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பஸ்சில் 3 கிலோ தங்கம் கொள்ளையடித்த 2 பேர் கைது

சங்ககிரி டோல்கேட்டில், ஆம்னி பஸ்சில் 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், கோவை மற்றும் கடலூரைச் சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Dinakaran Nagercoil

பிரியாணியுடன் கிஸ் சீன் இருக்கா?

நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள 'கிஸ்' என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. 'அயோத்தி' பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அண்ணாதுரை அறிவிப்பு

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

கதை அமைந்தால் கமலுடன் நடிப்பேன்

கமலும், நானும் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என ஆசை உள்ளது. கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

1 min  |

September 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்

திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி மற்றொரு விமானத்தில் சேலத்திற்கு பறந்தார்

வரவேற்க வந்த நிர்வாகிகள் ஏமாற்றம் திடீரென திட்டம் மாற்றப்பட்டதால் பரபரப்பு

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

சபரிமலையில் இருந்து சொன்னைக் கொண்டு செல்லப்பட்ட தங்கத் தகடுகளில் 4 கிலோ மாயமா?

சபரிமலையில் 2 துவார பாலகர் சிலைகளில் உள்ள தங்கமுலாம் பூசப் பட்ட செம்புத் தகடுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி சமீபத்தில் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது சர்ச் சையை ஏற்படுத்தியது.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

வெள்ளத்தில் சேதமடைந்த சைக்கிள் சிறுவனுக்கு புது சைக்கிளை பரிசளித்த ராகுல் காந்தி

பஞ்சாப்பில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

பல்பிடியில் மயங்கி விழுந்தார் ரோபோ சங்கர்

படப்பிடிப்பில் நடிகர் ரோபோ சங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

மரிகோ குழுமத்தில் வருமான வரி சோதனை

மகாராஷ்டிராவில் மரிகோ குழுமத்தின் பல்வேறு வணிக வளாகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.

1 min  |

September 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல இருந்த மிதவை கப்பலின் தொட்டியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கற்கள் ஏற்றிச் செல்ல தயாராக இருந்த பார்ஜர் எனப்படும் ராட்சத இரும்பு மிதவை கலன் (மிதவை கப்பல்) தொட்டிக் குள் இறங்கி சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்கள் விஷவாயு தாக்கி இறந்தனரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

வானிலை ஆய்வு மையத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. சென்னையில் இரு நாட்களாக அதிகாலையில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

1 min  |

September 18, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

பொதுப்பலன்: வெளிநாடு பயணம் செல்ல, தங்க நகை ஆபரணங்கள் வாங்க மற்றும் அணிய, கால்நடை வாங்க நன்று.

2 min  |

September 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோடி, கோடியாய் குவித்த அசாம் பெண் அதிகாரி கைது

ரூ.2 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்

1 min  |

September 17, 2025

Sayfa 9 ile ilgili 186