Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

பாஜ தேர்தல்களின் நேர்மையை சிதைத்துவிட்டது

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தனது எக்ஸ் தள பதிவில், \"கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் நீண்டகாலமாக போற்றப்பட்டு கடினமாக கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜ சதி முயற்சி மேற்கொண்டுள்ளது.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

2035ம் ஆண்டுக்குள் ஏஐ மூலம் ஜிடிபியை 600 பில்லியன் டாலர் அதிகரிக்கலாம்

நிதி ஆயோக் கணிப்பு

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

வழக்கறிஞர் பாலு பொய் கூறுகிறார் சதி திட்டம் தீட்டி ராமதாசிடம் கட்சியை அபகரிக்க முயற்சி

ராமதாசிட மிருந்து கட்சியை பறிக்கும் நோக்கத்தோடு, சதி திட் டம் தீட்டி செயல் பட்டு வருகின்ற னர் என பாமக துணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

சிறு வயதில் தோட்டத்தில் வேலை பார்த்தேன்

தமிழில் ‘ப. பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள 4வது படம், 'இட்லி கடை'. இது தனுஷ் நடித்துள்ள 52வது படம். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித் துள்ளது. வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் நடித் துள்ளனர். வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தனுஷ் உருக்க மாக பேசியதாவது:

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

உச்சநீதிமன்றம் குட்டு

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

பண்டிகை காலங்கள் தொடங்குவதை முன்னிட்டு விமான நிலையங்களில் கூடுதல் இமிக்ரேஷன் கவுண்டர்கள் திறப்பு

சுற் றுலா மற்றும் பண்டிகை காலத்தின் உச்சத்தை முன்னிட்டு காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக விமான நிலையங்களில் போதுமான அளவிலான இமிகிரேஷன் கவுண்டர் களை திறக்க வேண்டும் என்று சர்வதேச விமான நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

திருவண்ணாமலையில் 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க நடவடிக்கை தேவை

ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை

1 min  |

September 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கூச்சல் எழும் கூட்டமாக இல்லாமல் அரசியல் புரிதல் கொண்ட கூட்டமாக திகழ வேண்டும்

கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும் என திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

மூன்றாவது இடத்துக்கு முயற்சிக்கும் சீமான், விஜய்

இந்தியாவில் தலைசிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளார். 2026ல் அவர் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் ஆவார். தற்போது தொழில்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

குதி தலைவரின் வீடு தீ வைத்து எரிப்பு

பிரதமர் மோடி சென்ற அடுத்த நாளே சம்பவம்

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

வக்ஃப் சட்ட விதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த முக்கிய திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

16வது ஆண்டில் தடம் பதிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாளான செப்டம்பர் 15ம் தேதியை நினைவுகூர்ந்தும், 16வது ஆண்டில் தடம் பதிப் பதை சுட்டிக்காட்டியும் பள் ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத் தில் பதிவிட்டுள்ளார்.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

மன்னு சேலத்தில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன் இணைப்புகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

கலைஞர் அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான உதவித் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

September 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

'""""மறப்போம், மன்னிப்போம்'- அண்ணாவின் வாசகத்தை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்

எடப்பாடிக்கு செங்கோட்டையன் நினைவூட்டல்

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

அத்தனை பில்டப்பும் வேஸ்ட்டா போச்சே என புலம்பிய மலையாள மாஜி தலைவர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மலராத கட்சி மாஜி தலைவர் நில விவகாரத்தில் சிக்கியதில் எதிர்க்கட்சிக்காரங்களை விட அந்த கட்சியோட முக்கிய தலைவர்கள்தான் செம ஹேப்பியா இருக்காங்களாமே..” என்றார் பீட்டர் மாமா.

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

வக்ஃபு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாமை பின்பற்றியிருக்க வேண்டுமென்ற சட்ட திருத்தத்திற்கு தடை

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்கவும் மறுப்பு

1 min  |

September 16, 2025

Dinakaran Nagercoil

தெரியும் நோய் பரவலை கண்டுபிடிக்க 50 நகரங்களில் கழிவு நீர் பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சிலின் (ஐசி எம் ஆர்) இயக்குனர் ஜெனரல் ராஜிவ் பெஹல் கூறியதா வது:

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரளாவுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் இழப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பி.ஜே.பி

நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது' என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்

வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு பதிலாக அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்' என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி கூறி உள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம் மூலம் மாதம் ரூ.2000 உதவித்தொகை

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

சென்னை நகை கடை ஊழியர்களிடம் 10 கிலோ தங்கம் துணிகர கொள்ளை

திருச்சி அருகே 4 பேர் கைவரிசை

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் எடப்பாடிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்று முடிகிறது

கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி, செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுகவில் பிரிந்து சென் றவர்களை இணைக்க வேண்டும் என்றும் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற் குள் எடப்பாடி ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என் றால், தன்னுடன் தொடர்பில் உள்ள ஒத்த கருத்துடைய பல முன்னாள் அமைச்சர்கள், பிரிந்து சென்றவர்களை வைத்து ஒருங்கி ணைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

1 min  |

September 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசு கல்லூரிக ளில் மாணவர் சேர்க்கை அதிக ரிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அன்பு மணி கோரிக்கை விடுத் துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இதற்கிடையே, நேற்று முன்தினம் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நேற்று நகர்ந்து மத்திய விதர்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்து சென்றது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகருக்கு ஜாமீன்

இந்தியில் ஒளிபரப்பா கும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் கபூர் (39) இவர் மீது டெல்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒரு வர் டெல்லி காவல்நிலை யத்தில் பாலியல் பலாத் கார புகாரளித்திருந்தார்.

1 min  |

September 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இன்று 117வது பிறந்த நாள் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மரியாதை

அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரி யாதை செலுத்துகிறார்.

1 min  |

September 15, 2025

Dinakaran Nagercoil

விஜய்க்கு மனசாட்சியே இல்ல...

புறக்கணிப்பால் பெரம்பலூர் ரசிகர்கள் கொந்தளிப்பு சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

1 min  |

September 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது

திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

2 min  |

September 15, 2025

Sayfa 11 ile ilgili 187