Newspaper
Dinakaran Nagercoil
தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
திருவட்டார் அருகே குளிச் சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் டேனியல். தொழிலாளி. இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தையல் வகுப்புக்கு சென்று வரு கிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்ப வில்லை.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
குட்டக்குழியில் இன்று உதடு பிளவு இலவச பரிசோதனை முகாம்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, குமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (28ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 18 வயதுடைய அனைவருக்கும் இலவசமாக உதடுபிளவு மற்றும் களம்வாய்வழி பிளவு பரிசோதனை முகாமை நடத்த இருக்கிறது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா, மெத்தெபெட்டமின் போதை பொருளுடன் 4 பேர் கைது
தக்கலை அருகே சாமியார்மடம் மஞ்சாடிகுளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் கையில் கஞ்சாவுடன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
தக்கலையில் மினி பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அடி உதை
குமாரபுரம், ஜூன் 28: தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் மினி பஸ் இயக்குவதில் இரு டிரைவர்களிடையை முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மீன்சந்தை அமைக்க கடும் எதிர்ப்பு
கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ரயில் முன் பாய்ந்து பெயின்டர் தற்கொலை
குமரி மாவட்டம் மேல் பாலை பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மகன் சிவப்பிரசாத் (34) பெயின்டர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் இவர் பைனான்ஸ் மூலம் புதிய பைக் வாங்கியுள்ளார். இதற்கான கடன் தொகையை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கேரளாவிற்கு கனிமவளம் கடத்த முயன்ற டிரைவர் கைது
களியக்காவிளை அருகே கடுவாக்குழி பகுதியில் போலீசார் நேற்று முன் தினம் வழக்கம்போல வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது நள்ளிரவு சுமார் 3.30 மணியளவில் அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்று மாறுபாடு தமிழகத்தில் மழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெற நில உடைமை விபரங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்
குமரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறும் வகையில் அனைத்து விபரங்களையும் மின்னனு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், அலைபேசி எண், நில விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை இணைக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை முடிவு எப்போது அறிவிக்கப்படும்?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள் ளிட்ட அதிமுக பொதுக்கு ழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையி யல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப் பப்பட்ட மனுக்களை தேர் தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதி முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய் திருந்தார்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
சூரிய ஒளி மின்சக்தி திட்டம்
இந்திய அரசு 'பி.எம். சூரியகர்-முப்த் பிஜ்லி யோஜனா' எனப்படும் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க ஒன்றிய அரசு மானியம் அளித்து வருகிறது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
என்டிஏ கூட்டணி, முதல்வர் வேட்பாளர் மாற்றமா?
அதிமுக மாஜி அமைச்சர், பாஜ தலைவர், டிடிவி பரபரப்பு
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ஹைட்ரஜன் வாகனங்களுக்கு புதிய நம்பர் பிளேட் அறிமுகம்
ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கான புதியவகை பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீர் மட்டம் தாழ்வு காரணமாக 1 1/2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் பல்கலை.களில் நிரந்தர துணை வேந்தர்களை நியமிக்காதது ஏன்?
கடந்த வருடம் கேரள பல்க லைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தராக மோகன் குன்னும்மல் நியமிக்கப்பட்ட டார். கேரள கவர்னரின் இந்த நியமனத்தை எதிர்த்து கேரள பல்கலைக்கழகத் தின் செனட் உறுப்பினர்க ளான சிவபிரசாத், பிரியா பிரியதர்ஷன் ஆகியோர் அம்மாநில உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
முருக பக்தர்கள் மாநாடு ஏமாற்றம் அளிக்கிறது
தமிழ் கடவுளான முருகன் கோயில்களில், தமிழில் தான் அர்ச்சனை நடத்த வேண்டும் என்று மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது
நாகர்கோவில், ஜூன் 28: குமரி மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர் விளையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பெருஞ் சாணி அணை நீர் மட்டமும் 70 அடியை தாண்டி உள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
அரசு மருத்துவமனைகளில் இருந்து கர்ப்பிணிகளின் ரத்த மாதிரிகளை வெளி ஆய்வகங்களுக்கு அனுப்ப கூடாது
தேசிய நல குழும ஆலோசகர் அறிவுரை
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
வரலாற்றில் சுபான்சு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது விண்வெளி நிலையமாகவும், அறிவியல் ஆய்வகமாகவும் செயல்படுகிறது. இங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா பட விவகாரம் ஜானகி என்ற பெயரை ஒரு மதத்துடன் தொடர்புப்படுத்துவது ஏன்?
ஜானகி என்ற பெயர் வைப்பதால் என்ன பிரச்னை? அந்தப் பெயரை ஒரு மதத்துடன் தொடர்புப்படுத்துவது ஏன் என்று ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படத்திற்கு அனுமதி மறுத்த மத்திய தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே தி.மு.க பிரமுகருக்கு கத்திக்குத்து
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியை சேர்ந்தவர் ரெங்கராஜா (65). வெள்ளிமலை தி.மு.க. செயலாளரான இவர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் ஊர் கோயிலுக்கு செல்வது தொடர்பாக ரெங்கராஜாவுக்கும், ஊரில் உள்ள சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி பத்மநாபபுரம் உதவி கலெக்டர் முன்னிலையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக தீர்வு காணப்பட்டது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை பிரக்ஞானந்தா சாம்பியன்
உஸ்பெகிஸ்தானில் நடந்த உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா (19) சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
சீன கடற்படை தலைவர் அணு விஞ்ஞானி நீக்கம்
சீனாவில் கடற்படை தலைவர் மற்றும் உயர் அணு விஞ்ஞானி ஆகியோர் தேசிய சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
யூடியூப் சேனலில் பெண்கள் குறித்து அவதூறு பயில்வான் ரங்கநாதன் மீது கோவை கமிஷனரிடம் புகார்
கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரவீன், பிரியங்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
டேட்டிங் ஆப் விபரீதம் சொல்லும் படம்
புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோருடன் ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித் திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி நடித்துள்ள படம், 'நீ ஃபார் எவர்'. அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் ஹேமந்த் இசை. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ், ஈடன் தயாரித்துள்ளனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
காதலித்த பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொன்ற தந்தை
காதல் விவகாரத்தில் மகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேகம்
வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷே கம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ராமதாசுடன் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு
தைலாபுரத்தில் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்து பேசினார்.
2 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
கீரிப்பாறை பகுதியில் போக்கு காட்டும் ஒற்றை யானையை தேடும் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள மலைகிராமங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே கடந்த 25ம் தேதி இரவு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்ததால் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத் திறனாளி இயக்கிய 16 சக்கர வாகனம் பறிமுதல்
மாற்று திறனாளி இயக் கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபரா தம் விதிக்கப்பட்டது.
1 min |